பக்கம்:சர்வ சமயச் சிந்தனைகள்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

ੋਂ

sisu siouš stögensistir

சான்றோர் உற்வு கிடைத்தால் பகைவரும் நண்பர்

ஆகிவிடுவர். இ

சான்றோர்க்குச் சேவை செய்பவன் கடவுளாகவே ஆகி

விடுகிறான். இ

சான்றோன்

எவன் மனத்துய்மை, அடக்கம், அறிவு உடைய வனோ, எவன் மனத்தில் செருக்கும் தீமையும் இல்லாத வனே, அவனே சான்றோன். * ᏞᎫᎧfᎢ

எவன் எல்லா உயிர்களிடத்திலும் அருள் உடைய வனோ, அவன் சான்றோன். பெள

எவன் தான்் தவறு செய்யாதிருந்தும் பிறர்பழிச் சொல்லைப் பொறுத்துக் கொள்கின்றானோ அவன் சான்றோன். பெள

சிந்தனை நான் நாடோறும் என்னை மூன்று விஷயங்களில் ஆய் வேன்: பிறர்க்கு நன்மை தேடுவதாக எண்ணி எனக்கே நன்மை தேடுகின்றேனா? நண்பருடன் பழகும் போது பொய்யாக நடக்கின்றேனா? கற்றபடி நிற்கத் தவறி விடுகின்றேனா? &

சிறப்பு மனத்தின் சிறப்பு ஆழமுடைமை, ஈகையின் சிறப்பு அன்புடைமை, உரையின் சிறப்பு உண்மையுடைமை, ஆட்சியின் சிறப்பு அமைதியுடைமை. தா

சினம் ஒரு கணநேரச் சினத்தை அடக்கிக்கொண்டால் வாழ் நாள் முழுவதும் கழிவிரக்கம் கொள்ளவேண்டி வராது. க

சென்றது குறித்துச் சினத்துக்கு இடங்கொடுத்து இதயத் தில் கசப்பு உண்டாக்கிக் கொள்ளாதே. சி