பக்கம்:சர்வ சமயச் சிந்தனைகள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் த கோவேந்தன 81

என்னிடம மூன்று சிறந்த செல்வங்கள் உள: முதலா வது அனபு, இரண்டாவது சிக்கனம், மூனறாவது அடககம். அன்புடையவன் அச்சமில்லாதவன். சிக்கன முடையவன் வண்மையாக இருக்க முடியும். அடகக முடையவன் தலைவனாக ஆக முடியும். தா

செல்வர் என்பவர் யார்? அறிவுடையவர், அச்சமிலலா தவர், திருப்தியுடையவர், சான்றோரின் புகழ் பெற்ற வர், அறததொடு பொருள தேடுபவர், இவாகளே செலவர். ஜா

ஆன்மாவை அடையாதவன் எதையும் அடையாத வனே. ஜா

செலவம் எலலாம் அவன் தருவதே. அங்ங்ணமிருக்க

செல்வம் பெற்றதாகச் செருக்கு அடைவதேன்? பெள

உலகம் அனைத்தும் எனது, எனது என்று கூறிச் சாகின்றது. ஆனால் உலகச் செலவம் ஒருவருடனும்

போகப் போவதில்லை பெள

செலவததை நம்புபவா நதியிலுள்ள மணலைக கொண்டு கயிறு திரிப்பவராவர். பெள பொன்னும் வெள்ளியும் தேடலாம், ஆனால அவை நம்மைச் சிக்க வைக்கும் பொறிகளே. பெள உன்னுடைய செல்வம உன்னுடன் வராது, அங்ங்ன மிருகக அதில ஆழ்வானேன்? பெள செல்வத்தின் மிகுதியால சிறந்தவன் ஆகியவன் ಣ್ಣೆ

Ꮮ!ᏮYᏧ உண்மையான செல்வத்தைப் பெறுபவர் உள்ளத்தில் இறைவனிடம் அன்புடையவரே. பெள

சொர்க்கம்

சொர்க்கமும் நரகமும் உள்ள இடம் இதயமே. சி