பக்கம்:சர்வ சமயச் சிந்தனைகள்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் த. கோவேந்தன் 83

பொய் கொலை களவு காமம் அவா

இருள் புகாது போற்றிச் செய்தவம் நுனித்த சீலக்

கனைகதிர்த் திங்கள் ஒப்பார். ச -சிந்தாமணி எள்ளிப் பிறருரைக்கும் இன்னாச்சொல் தன்நெஞ்சில் கொள்ளிவைத் தால்போல் கொடிதெனினும் - மெள்ள அறிவென்னும் நீரால் அவித்து அட்க்க லாற்றின்

பிறிதொன்று வேண்டா தவம். ச -அறநெறிச்சாரம்

தன்னலம் அறிவில்லாதவன், வாழ்வு நிலையாதது என்பதை மறந்து தன்னலத்தில் ஆழ்ந்து போவான். - &P தன்னை வெல்வதே அறத்தின் வேர். یB

தன்னலமின்மை

பிறர்க்குத் தராமல் தாமே உண்பவர் பாவத்தையே உண்பவர். பெள தன்னலத்தை மறந்து சக்லத்தையும் இறைவனுக்கே அர்ப்பணம் செய்பவனே, நீரானது தாமரையைத் தீண்டாததுபோல் பாவமானது தீண்டுவதில்லை.

-பகவத்கீதை தன்னுயிர் தான்றப் பெற்றானை ஏனைய் மன்னுயிர் எல்லாம் தொழும். -வள்ளுவர் வயல்களைக் கெடுப்பவை களைகள், மக்களைக் கெடுப்பவை தன்னலச் செயல்கள். பெள

செல்வம் உடையவன் அதைத் தனித்து அனுப வித்தால் அதை இழந்தவனே. பெள

மக்களுக்குத் துன்பம் தருவது தன்னலமே, அவர்களை விட்டுக் கவலைகள் அகல்வதில்லை. பெள