பக்கம்:சர்வ சமயச் சிந்தனைகள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88

சர்வ சமயச் சிந்தனைகள்

இவ்வகை நிறைந்த போழ்தே

இருவினை கழியு மன்றே. ச -சிந்தாமணி

பொய்யின் நீங்குமின் பொய்யின்மை பூண்டுகொண்டு ஐய மின்றி அறநெறி ஆற்றுமின் வைகல் வேதனை வந்துறல் ஒன்றின்றிக் கெளவை யில் உலகு எய்துதல் கண்டதே.

ச - வளையாபதி அறிவது அறிந்தடங்கி, அஞ்சுவது அஞ்சி உறுவது உலகுவப்பச் செய்து - பெறுவதனால் இன்புற்று வாழும் இயல்புடையார் எஞ்ஞான்றும் துன்புற்று வாழ்தல் அரிது. ச நாலடியார் அணிநிழல் அசோகமமர்ந்து அருள்நெறி நடாத்திய அணிதிகழ் அவிரொளி வரதனைப் பணிபவர் பவநளிை பரிசறுப் பவரே. 9ー

வைரம் பட்டை போட்டால்தான்் ஒளிவிடும், மனிதன் துன்பத்தால் சோதிக்கப்பட்டால்தான்் சால்பு பெறு வான். ബ செருக்கினும் பெரிய குற்றமில்லை; அதிருப்தியினும் பெரிய துன்பமில்லை, ஆசையினும் பெரிய பிழையில்லை. ஆதலால் திருப்தியே அழியாத இன்பம் தரும். தன்னிடமிருந்து தன்னை அகற்றிக்கொள்ள வல்ல வனுக்கு எவனால் துன்பம் செய்ய முடியும்? தா சுயநலத்தில் இறங்கித் துன்பத்தைத் தேடிக் கொள் ளற்க. وي எல்லாம் கடவுள் செயல் என்று அறிந்தால் துன்ப முமில்லை, கவலையுமில்லை. சி அன்பு மயமாம் திருமேனி

அருளுக்கு உறையுள் திருதயனம்