பக்கம்:சர்வ சமயச் சிந்தனைகள்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் த. கோவேந்தன் . . . . . 89

ઝૂ૪

Yor

Yor

$

இன்பம் தரும் மெய்ச் சஞ்சீவி

எழில்வாய் கனியும் திருவாக்கு மன்பூவுலகுக்கு அஞ்சல் என

வழங்கும் அபய வரதாஸ்தம் துன்பேன் உமக்குஇவ் வெம்பெருமான்

துணைதாள் தொழுமின் செகத்தீரே.

- கி -கிருஷ்ணபிள்ளை அறநெறியில் நிற்பவருக்கு அச்சமுமில்லை, துன்ப முமில்லை. இ

கடவுளை நம்பி அறநெறி நின்று பிறர்க்கு உண்மை யையும் பொறுமையையும் எடுத்துக் கூறுபவர்க்குத் துன்பமில்லை. இ

மனத்தில் அறிவும் தூய்மையும் உடையவனே வாழ் வின் குறிக்கோளை அடைவான். -உபநிடதம்

எங்கும் நிறைந்துள்ள இறைவனை அறிவில்லாதவரே காணதவர். அவனைக் கண்ணால் காண இயலாது. தூய

வாழ்வு உடையவரே அவனைக் காண்பர்.

-மகாபாரதம

இறைவனே, தூய இதயத்தில் எழுந்தருளும்; அப் போது உம்முடைய அருள் என்னுடைய இதயத்தைத்

தூய்மை செய்துவிடும். -உபநிடதம்

மனமானது சடங்குகளாலும் பரிகாரங்களாலும்

தூய்மை அடைவதில்லை, அறிவோடு கூடிய பக்தி

யினாலேயே அடையும். - -பாகவதம்

புறத்துய்மை நீரால் அமையும், அகந்தூய்மை

வாய்மையாற் காணப் படும். -வள்ளுவர்

தூய்மை

பொன்னைப் புடம்போட்டு ஒளிவிடச் செய்யுமாறு அறிஞர் தம்முடைய உள்ளத்திலிருந்து கணந்தோறும்