பக்கம்:சர்வ சமயச் சிந்தனைகள்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.

சர்வ சமயச் சிந்தனைகள்

குறைகளை எடுத்துக் கூறும் நண்பன் புதையல் காட்டு பவனை ஒப்பான். பெள

எவன் உன் நண்பனோ நீ அவன்போல் ஆவாய்.

பெள

நட்பு என்பது நண்பனிடமுள்ள அறத்துடன் நட்புக் கொள்வதே, நண்பனைவிடப் பெருமை பாராட்ட இடம் கிடையாது. &

நண்பன்

கடவுள் நாமத்தை என்னுடைய இதயத்தில் விதைப் பவனே என் நண்பன், என் குருநாதன், என் பந்து. இ நான் நண்பனைத் தேடி அலைகின்றேன். ஆனால் என் நண்பன் என்னுடனேயே இருந்து கொண்டிருக்கிறான். 伞

உனக்கு நீயே நண்பன், உனக்குப் புறம்பாக நண் பனைத் தேடுவானேன்? - - عن நெஞ்சே! நண்பனைத் தேடிக்கொள், தூய்மையினும் தூய்மை உடையவனை, உண்மையினும் உண்மை உடையவனை நண்பனாக உடையவனே தூயவன். எ.

நபிநாயகம்

இருவினை நீக்கி மும்மலம் அகற்றி

இடும்பை செய் பொறிபுலன் நீத்து வருதவத் தோர்கட் கிரங்கிமெய்ஞ் ஞான

வழிமுறை காட்டிய வேந்தைக் கரையிலானந்தக் கடலெழு ஞானக்

கனியினைத் தொல்லை நாயகரை

விரிபழ மறைகள் உணர்மகு மூதை

வியப்புற என்று காண்குவனே.

ஞான வாரிதியை நபிகளுக்கு அரசை

தான்ில மேற் சுவடுறாத