பக்கம்:சர்வ சமயச் சிந்தனைகள்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் த. கோவேந்தன்

வானமா மணியை இருநிதித் தருவை மரபுகட் கொரு தனிச் சுடரை மோனமாதவர்கள் தொழும்.நவ மணியை

மூவுல கனைத்து மோருலகிற் கோனியல் புரிய வருமுகம் மதுவை குணமுடன் என்று காண்குவனே.

இ -உமறுப்புலவர்

நம்பிக்கை பிறர்ை நம்பாமலிருப்பதே பிறரைப் பொய் பேசுமாறு செய்து விடுகின்றது. தா

நல்ல குணம்

மனிதனுக்குக் கடவுள் அருளியுற்றவற்றுள் மிகச் சிறந் தது யாது? நல்ல குணமே. • இ நல்ல குணம், அறவழியில் பொருள் தேடுதல், உண் மை பேசுதல், கடவுளிடம் நம்பிக்கை உடைமை இந் நான்கும் உடையவன் எந்த நாளிலும் துன்பமடை யான். - இ

- நன்மை

எதைச் செய்வதாயினும் அது பிறர்க்குத் தீமை தருமா என்று ஆராய்க, தீமை தருமானால் செய்யற்க. பெள எல்லோரும் நன்மையையே விரும்புவர். எல் லோரையும் போன்றவன் நீ, அதனால் எல்லோர்க்கும் நன்மையே செய்க. - பெள

கோப்த்தைப் பொறுமையாலும், தீம்ையை நன்மை யாலும், பொய்யை மெய்யாலும் வெல்க. பெள பெரியோர், பகைமை என்னும் தீயை நட்பு என்னும் நீரால் அவிப்பர். பெள

தீமை செய்தல்ன் அத்ை ந்ன்மை செய்து மாற்று லாரனல் அவன் உலகத்துக்கு ஒளி தருபவனாவான்.