பக்கம்:சர்வ சமயச் சிந்தனைகள்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் த கோவேந்தன் 99

பிறர்க்கு உதவி செயபவன், கோபததை அடக்கு பவன், பிறரை மனனிபபவன, இவாக்கு இறைவன எப்பொழுதும் இரங்குவான். இ அலலா நெறியில நின்று அழிபவர் இறநதோர் அலலர், அலலாவுடன. வாழபவா. இ நித்திய ஜீவன் பெற விரும்புவோர் நித்தம் ஆயிரம் தடவை இறந்து உயிாக்க வேண்டும். இ கடவுளை அறிந்தவா எலலோரையும் சமமாக எண்ணு வார். கி

எமனை வெலல விருமபினால இறைவனைப் போற்றி எலலோர்க்கும் நன்மை செய்க -

உண்மையை உணணாவிரதமாகவும, திருபதியைத் தல யாத்திரையாகவும, தியானததைப புணணிய நீராடலாகவும், கருணையை மூர்ததியாகவும், மனனித தலைச செபமாலையாகவும் கொள்பவரே கடவுள் அருள பெறுபவர்கள்.

கடவுள் நாமம் கணநேரம் மனததில இருந்தாலும் போதும், அறுபததெடடுத் தீர்த்தங்களில ஆடியதை ஒக்கும்.

பக்தர்

கடவுளே, உம் சன்னிதான்ததுக்கு வரத் தக்கவர் யாா? அறஞ் செய்பவா, உள்ளததில் உண்மையுடையவர், சொன்ன சொல தவறாதவர், பிறர்ககுத் தீங்கு செய்யா தவர், அடியார்களைப் போற்றுபவர், இவர்கள் ஒரு நாளும் நீக்கப்படுவதில்லை &Ꭲ

கடவுளை அடைக்கலம் புகுந்துளேன், அவரே துன் பத்தில் தோன்றாத் துணை. பூமி பிளந்தாலும் மலை நகாநதாலும் கடல பொங்கினாலும் அஞசேன். ଶT