பக்கம்:சாதரண உணவுப் பொருள்களின் குணங்கள்.pdf/12

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
10

}() உண்டாக்கி-இதன் ரசத்தை ஒரு கரண்டி அளவு சர்க்கரையுடன் சேர்த்துப் புசித்தால் விக்கலை அடக் கும். இரண்டு காண்டி அளவு புசித்தால் மலத்தைக் தள்ளும். இதில் உயிர் சத்துகள் (ஏ) (பி) இருக்கின் றன. இதில் அயோடின் இருக்கிறது. ஆகாசக் கருடன் கிழங்கு-உரமாக்கி-பாண்டு, கண்ட மாலே, காப்பான், குலேநோய், அக்கிப்புண், நமைச் சல், மேகம், இவைகளே குணப்படுத்தும். ஆடாதோடை இலை - கபம், மூலம், காமாலை, காசம், இருமல், கூடியம், உட்சூடு, சீதபேதி, வயிற்றுநோய், இவைகளுக்கு நல்லது,-ைேரப் பெருக்கும் - துண் னிய புழுக்களைக் கொல்லும்-கோழையை நீக்கும்பாடகர்களுக்கு நல்ல கொணியைக் கொடுக்கும் ; கஷாயமாக்கி தேனுடன் கலந்து உண்ணவும். ஆடு திண்டாப்பாளை-காப்பானேக் குணப்படுத்தம் - ஸ்திரிகளுக்கு ருது உண்டாக்கும்-பலம்தரும், வயிற்றி லுள்ள புழுக்களைக் கொல்லும்-சுக்கில விர்த்தியாம் ஆப்ரிகாட் - இது சாதாரணமாக பாதுமைப் பழம் என்று அழைக்கப்படுகிறது-நல் உணவாம் ; இதில் அயம் (Iron) இருக்கிறது. ஆயில் பழம்-கல் உணவு-தேக புஷ்டியைத் தரும் - ரக்கத்தை சுத்தி செய்யும் - ஜீரண் காலம் சுமார் 8 மணி, இதில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, செம்பு, அயோடின் கொஞ்சம் இருக்கிறது. இதில் உயிர் சக்க ககள் (ஏ) (பி) (சி) இருக்கின்றன. ஆமணக்கு-சிற்றுமணக்கு - இதன் எண்ணெய் மலத் கைப் போக்கும்-நீர் கடுப்பு, பிரமேகம் இவைகளைக் குணப்படுத்தும்-குழந்தைகளுக்கு மிகவும் நல்லதுபேதியாக வேண்டிய குழந்தைகளுக்கு பலம் முதல் ஒரு உச்சிக் காண்டி அளவு, காபியுடன் சேர்த்துக் கொடுக்கலாம் ; பெரியவர்களுக்கு அரை பலம் முகல் 1 பலம் வரையில் கொடுக்கலாம்-மூலத்திற்கு ஆச