பக்கம்:சாதரண உணவுப் பொருள்களின் குணங்கள்.pdf/13

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
11

11 னத்தில் இதைத் தடவலாம் - கண்ணுக்கு இதை முலைப்பாலுடன் சேர்த்துக் குழைத்துப் போட்டால் கண் சிவப்பு, அருகல், முதலிய நோய்களே நீக்கும்சிறு காயங்களுக்கு மேலே தடவலாம். குளிர்ச்சி பகார்த்தம் - காது விர்த்தியுண்டாம். கீல் வாயுவை குணப்ப்டுத்தும். ஆரைக்கீரை - குளிர்ச்சி பதார்த்தம் - பித்தத்தைக் கணிக்கும்-அதிமூத்திரத்தைக் குறைக்கும் - ரத்தப் பிரமேகத்திற்கு நல்லது-இதை நிழலில் உலர்த்திக் கஷாயமாக்கி, காபியைப்போல் சாப்பிடலாம் - கீரையைச் சமைத்து சாப்பிடலாம். ஆல்பகோடா பழம்-மலமிளக்கி, குளிர்ச்சி பதார்த்தம், பிக் கம், சொறி சிரங்கு இவைகளை அகற்றும்-இதில் (B) உயிர்ச்சத்துளது. வாய் கசப்பை நீக்கும். இதில் கால்சியம் இருக்கிறது. ஆலம் குச்சி-பல்நோயை நீக்கும்-பல் துலக்க உதவும் -'ஆலும் வேலும் பல்லுக்குறுதி ' எ ன் ப ைத க் 45 W 6&7 & . ஆலம் பழுப்பு-இகன் சூரணம் காப்பானைப் போக்கும் -வேப்ப எண்ணெ பில் குழைத்துப் பூசவும். ஆவாரம் பூ-நல்ல உணவுப் பொருள்-மதுமேகத்திற்கு நல்லது-பித்தத்தை அகற்றும்-குளிர்ச்சி பதார்த் கம்-உடல் தேற்றி, உட்சூட்டை நீக்கும் - வெகு மூத்திரத்தைக் குறைக்கும் - இலை, காய், பட்டை, வேர், இவைகளே உலர்த்தி சூரணமாக்கி, காப்பிக் துளுக்கு பதிலாக, காப்பி காய்ச்சுவதுபோல் காய்ச்சி பால் சேர்த்து சாப்பிடலாம் - நீர் வியாதிக்காரர் களுக்கு மிகவும் நல்லது. கூட்டுக்கறியாகச் சமைத் துச் சாப்பிடலாம்-மேக வெட்டையை நீக்கும். ஆள்வள்ளிக் கிழங்கு - அசுத்த பகார்க்கம், ஜீரண மாவது கடினம் - திரிதோஷங்களையும் அதிகப்படுக் தும்-துப்பாக்கி அரிசி (Tapioca) இதன் பாலி லிருந்து செய்யப்படுகிறது. -