பக்கம்:சாதரண உணவுப் பொருள்களின் குணங்கள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13

13 இளநீர்-குளிர்ச்சி பதார்த்தம்-காராளமாய் மலம்போகச் செய்யும்-மூத்திரத்தை அசிகப்படுத்தும்; வாத நோய், பித் கம் இவைகளுக்கு நல்லது - தேகச் சூட்டை நீக்கும்-செவ்விள நீர் மிகவும் நல்லது - போஜனத் திற்குமேல் இதை உட்கொள்ளுதல் நல்லது பறிக்க பின் பலநாட்கள் வைக் கிருந்து தளநீரை உண்பது நல்லதல்ல - ஜலதோஷம் இருக்கும்போது இதை சாப்பிடலாகாது. இள நீருடன் கொஞ்சம் வழுக் கையையாவது தேங்காயையாவது சாப்பிடல் நலம். ஈச்சம் பழம்-பேர்ஈச்சம் பழம்-குளிர்ச்சி பதார்க்கம் -பசி யுண்டாக்கும், கோழையை அகற்றும்-காமம் பெருக்கி, மது மூத்திரத்தைக் குறைக்கும்-பேதி, சீக பேதி, ரக் கபேதி இவைகளுக்கு நல்லது-மல பந்தத் கை கேகும். யூனுனி வைத்தியர்கள் இதை மிகவும் பாராட்டுகின்றனர். உப்பு-உணவை செரிக்கச்செய்யும், குன்ம நோய்க்கு உகவும். ஆனல் அதிகமாய்ப் புசிக்கலாகாது. சரீாக் கில் ஒடி குத்துகிற வாய்வை புண்டாக்கும். நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள உப்பைக் குறைத் துக் கொள்ளுதல் கலம், கொண்டையில் கபம், டான்சில்ஸ் (Tonsils) நோயுடையவர்கள் உப்பை வெந்நீரில் கலந்து வாயைக கொப்பளித்தல் கலம் கரும். வேருென்று மில்லாவிட்டால் உப்பு பல் துலக்க உதவுட. உருத்திரசடை-இதன் சாற்றைப் பிழிந்து காதில் விட் டால் காதுநோய் குனமாகும். உருத்திராட்சம்-இகை கேன் விட்டு அறைக்து நாக்கில் கடவ, பித்த மயக்கம், விக்கல் இவைகளே குணப்படுத் தம்-கபத்தைப் போக்கும். உருளைக் கிழங்கு-பாலே பெருக்கும், மூத்திாக்கை அதி கரிக்கும் - மதுமேக நோயாளிகளுக்கு உதவாதுமல பக்கத்தை நீக்கும். ஜீரண காலம் 2 மணி 4