பக்கம்:சாதரண உணவுப் பொருள்களின் குணங்கள்.pdf/16

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
14

14 முதல், 8 மணிக்குள்ளாக-(சி) உயிர் சத்துடையது (ஏ)யும் இருக்கிறது. கொஞ்சம் அயோடினும் இருக் கிறது. உருளைக் கிழங்கு வறுவல் உடலுக்கு வன்மை தரும் - கொஞ்சம் வாய்வு பதார்க் கம். இகை தோலுடன் வேகவைக்க பிறகு தோலே நீக்கிவிடவும். 1-பலம் உருளைக் கிழங்கில் 35 காலெரி சக்தியுண்டு. உளுந்து-இருதயத்திற்கு நல்ல பலம் கரும்-இடுப்பிற்கு உறுதி கரும்-வீரிய விர்க்கியாம்-பித் தக்கை கணிக் கும்-எலும்புருக்கி வியாதிகளுக்கு நல்லது - ஸ்திரி சுளுக்கு பாலைப் பெருக்கும், குளிர்ச்சி பதார்த்தம்பேதி, சீதபேதி, ஈரல் நோய் இவைகளுக்கு நல்லதுமலத்தை இளகச்செய்யும், வாய்வை கொஞ்சம் உண்டு பண்ணும், கொஞ்சம் கபத்தை உண்டுபண்ணும். இதில் (ஏ) உயிர்சத்து கொஞ்ச முண்டு, (பி) உயிர் சத்து அதிகம் உண்டு. எட்டிக்கொட்டை - கருமேகம், காப்பான், குஷ்டம். பேதி, வாத்வலி, சீதபேதி, பாண்டு, சொட்டுமூத்திரம், மூலம் வெளிப்படல் முதலிய வியாகிகளைக் குணப் படுத்தும் மிகவும் கொஞ்சமாய்ப் புசிக்கவேண்டும்அதிகமாய்ப் புசித்தால் விஷமாம். எண்ணெய்-பொது குணம், ஒரு அவுன்ஸ் எண்ணெயில் சுமார் 250 காலொரி சக்தி புண்டு. இதில் கொழுப்பு (Fat) -g, ğ35th. எருக்கு-இதன் இலையை உலர்த்தி பொடிசெய்து போட் டால் புண்கள் ஆறும். எருமைத் தயிர்-தேக உஷ்ணத்தை கணிக்கும்-கரப் பானே அதிகரிக்கும், வாகநோயுண்டாம், ஜீரணிப்பது கஷ்டம், உடம்பிற்கு அவ்வளவு நல்லதல்ல. எருமை நெய்-காப்பான உண்டாக்கும்; வாய்வை அதி கரிக்கும். எருமைப் பால்-பசுவின் பாலைப்போல் அவ்வளவு நல்ல தல்ல, வாய்வை அதிகரிக்கும்; சீக்கிரம்ஜீரண மாகாது