பக்கம்:சாதரண உணவுப் பொருள்களின் குணங்கள்.pdf/18

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
16

16 ஏலக்காய்-கபம், உஷ்ண பேதி, பயித்தியம் இவைகளைக் குணப்படுத்தும்; வாய்வைத் கணிக்கும் இருமலுக்கு நல்லது, பித்த சாந்தியாம். ஓமம்-இருமல், வயிற்றுப்ப சம், ஆசனக் கடுப்பு, சீக பேதி, சுவாசகாசம், தந்தரோகம், இவைகளுக்கு நல்லது, மூலவியாதியை குணப்படுத் தும் - பசியுண் டாக்கி, உஷ்ணகாரி, ஓமத்திராவகம் (Omum Water) பேதி, வயிற்று நோய், மந்தம் இவைகளுக்கு நல்லது. கக்கரிக்காய் - குளிர்ச்சி பதார்த்தம் - பித்ததோஷம், மூலச்சூடு, காப்பான் இவைகளே நீக்கும்-கோழையை அதிகப்படுத்தும் - நீரைப் பெருக்கும், மிளகுசேர்த்து பச்சையாகச் சாப்பிடலாம் - பச்சடி செய்து உப்பு சேர்த்து சாப்பிடலாம். கசகசா-சீதபேதி, மலபேதி, திளவு இவைகளைத் தணிக் கும், கித்திரையை உண்டுபண்ணும், சுக்கிலவிர்த்தி யாம், மலத்தைக் கட்டும் சீதபேதிக்கு கசகசா லேகி யம் புசித்தால் நிற்கும். கஞ்சா - மிகவும் கெட்ட பகார்த்தம் - உபயோகிக்க .ெ காது. கடலைப் பருப்பு-அபத்திய பதார்த்தம் - வாய்வை உண் டாக்கும், நல்ல மருங்கை முறிக்கும்-வயிற்றுப்ப சம், குடல் நோய், மூலவாயு இவைகளே அதிகரிக்கும்நீரைப்பெருக்கும் - மலக்கை இளகச் செய்யும் ; மித மாய் உபயோகித்தல் நலம் இதில் (ஏ) உயிர் சத் து கொஞ்ச முண்டு (பி) உயிர் சத்து அதிகம் உண்டு. கடற்பாலே-இகன் இலையை அடிப்புறம் வைத்துக கட்டி ல்ை கட்டிகள் பழுத்து உடையும், மேற்புறம் வைக் துக் கட்டினல் கட்டி கரையும். கடார நாரத்தை - பசித்துரண்டி உணவை செரிக்கச் செய்யும்; குளிர்ச்சி பதார்த்தம் - பித்த சாந்தி, நல்ல பதார்த்தம்; ஊறுகாய்க்கு நல்லது.