பக்கம்:சாதரண உணவுப் பொருள்களின் குணங்கள்.pdf/19

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
17

17 கடுக்காய்-அதி ஸ்தூலத்தைக் குறைக்கும் - அதிசாரக் தைப் போக்கும் - நல்லபலம்தரும் பகார்த்தம் - அதி மூத்திரம், இருதய நோய், காசம், காமாலை, குன்மம், கைகால் எரிச்சல், மலபந்தம், மூர்ச்சை, மேகரோகம், கடியம், மூலம், இருமல் இவைகளுக்கு நல்லது - மார்பு வலியை நீக்கும், சரீர புஷ்டியைத் தரும், ஆயுள்விர்த் தியைத் கரும் கிழத்தன்மையைத் தடுக்கும், கண் நோய்க்கு சல்லது. பாவனைக் கடுக்காய் எனும் சுத்தி செய்த கடுக்காய், பித்தம், இருமல், குன்மம், சுவாசகாசம், வயிற்றுநோய், வாத நோய், மூலம், பாண்டு இவைகளை குணப்படுத்தும். கடுகு-பத்தியத்திற்கு உதவாது - ைேரப் பெருக்கும் - இருமல், கபம், கைகால் பிடிப்பு, வீக்கம், கோழைக் கபம், குடைச்சல், வயிற்று வலி, கீல் வாயு, இவை களைப் போக்கும்-கடுகை அரைத்து மார்பில் கட்டி ல்ை மார்பு நோய் நீங்கும், விஷம் ஏதாவது அகஸ் மாத்தாய் குடித்துவிட்டால், அதை வெளிப்படுத்த கடுகை இரண்டு வராகனிடை அரைத்துக் கொடுத் தால், உடனே வாக்தி மூலமாக அவ்விஷத்தை வெளிப்படுத்திவிடும். கண்டங்கத்தரிக்காய் - காசம், சுவாச நோய், வாத ரோகம், மேகவியாதி முதலிய வியாதிகளுக்கு நல்லது -பலம் கரும் பொருள்; பசித்துாண்டி; சீதங் கலந்த மலக்கை வெளிப்படுத்தும் - நமையை நீக்கும்கோழையை அகற்றும், ைோப்பெருக்கும். கத்தக்காம்பு-பல் நோய்க்கு நல்லது-அஜீரண பேதி, சீதபேதி இவைகளுக்கு நல்லது - ஈறு வீக்கத்தை நீக்கும், கொண்டைப் புண்ணக் குணப்படுத்தும், வாயிலிட்டு மெல்லவும் - வெற்றிலேயுடன் உபயோ கி.க.கலாம். கத்தரிக்காய் - சூடு பதார்த்தம், ஆறிய சிரங்கையும், நமையையும், அதிகப்படுத்தும், காப்பானுக்கு ஆகவே ஆகாது; ஆல்ை கத்தரிப் பிஞ்சை மிதமாய் உபயோ 5