பக்கம்:சாதரண உணவுப் பொருள்களின் குணங்கள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

18 கிக்கலாம். மேக ஊறலை அதிகப்படுத்தும். கத்தரிக் காய் 1 பலத்தில் சுமார் 16 காலெரி சக்தியுண்டு. இதில் (பி) (சி) உயிர் சத்துகள் உள. கம்பு-இதில் விடமின் (ஏ) அதிகமுண்டு. கர்ப்பூரம்-கீல்பிடிப்பு, வாதநோய் இவைகளுக்கு மேல் பூச்சாக உதவும் - கிரிமிகள் சேரா திருக்க இதை வஸ்திரங்களில் வைக்கலாம். கர்ப்பூரவல்லி-கோழையை அகற்றும் - குழந்தைகளின் இருமலே அகற்றும் - மார்பின் கபத்தைப் போக்கும். கர்ஜூர்க்காய்-(பேரிச்சங்காய்) மது நீரைக் குறைக்கும் சீதபேதி, ரத்தபேதி இவைகளை நீக்கும்; பலம் கரும் பதார்க்கம். இதில் (பி) உயிர் சத்து உண்டு. யூனனி வைத்தியர்கள் இதை மிகவும் சிலாகிக் கிருரர்கள். கரிசிலாங்கண்ணி-உடலைப் பலப்படுத்தும்; கல்ஈரலுக்கு நல்லது, காமாலே, பாண்டு, கந்தரோகம் இவைகளு க்கு நல்லது-மூக்கியமாக மஞ்சள் கரிசிலாங்கண்ணி; இகன் சாறு காது வலியைக் கேட்கும் இகன் இலை யைக் கேள் கடித்த இடத்தில் நன்முய்த் தேய்த்தால் விஷநோய் குணமாகும். கருஞ்சீரகம்-காப்பானே நீக்கும் - இதை மெல்லிய துணி யில் முடிந்து பெட்டிகளில் வைத்தால் துணிகளில் பூச்சிகள சோமாட்டா. கருனைக் கிழங்கின் தண்டு-மூலக்கைப் போக்கும், பசி யுண்டாக்கும் - ஜீரணத்தை விர்க் திசெய்யும. கருனைக்கிழங்கு-கிழங்குகளில் கல் உணவாம்-'கிழங் கிற் கருணேயின்றிப் புசியோம்' என்று கூறப்பட் டிருக்கிறது. கரும்பின் வெல்லம்-அதிகமாய்ப் புசித்தால் மது நீரைப் பெருக்கும்-கிலேஷ்மத்தை அதிகரிக்கும் - மிதமாய்க் கொண்டால் பித்தம் போம். இதில் (பி) (சி) உயிர் சத்துகள் உள. கரும்பு --குளிர்ச்சி பதார்த்தம் - மலத்தை இளகச்செய் யும் - உடலைப் போஷிக்கும், பித்த சாந்தி, நீரைப் பெருக்கும். இதல்ை செய்யப்பட்ட பழுப்புச் சர்க்