பக்கம்:சாதரண உணவுப் பொருள்களின் குணங்கள்.pdf/21

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
19

19 கரை, வாந்தி பித்தம் இவைகளைப்போக்கும், கபத்தை இளகச் செய்யும். சீனிசர்க்கரை-வாதநோய், வாந்தி, விக்கல் இவைகளைக் குணப்படுத்தும். கருவேப்பிலே-சீதபேதி, நாட்பட்ட சுரம், பயித்தியம் இவைகளை நீக்கும். இதை சுட்டபுளி, வறுத்த உப்பு சேர்த்து துவையல் செய்து புசித்தால், அதிசாரம், பிக்க வாந்தி, பித்த கஷயம் இவைகளைக் குணப்படுத் தும்-இதில் (ஏ) (கி) உயிர் சத்து இருக்கிறது. கரு வேப்பிலேயைத் துள்செய்து நெய்யுடன் கலந்து புசித்தால் பேதியை நிறுத்தும். கலப்பு நெய்-பித்த சாந்தி, சுக்கிலத்தைப் பெருக்கும் பலம் கரும். கலவைக் கீரை-மத்திம பதார்த்தம் . மலச்சிக்கல், வாக நோய் இவைகளே குணப்படுத்தும் - முத்தோஷங் களுக்கும் நல்லது. கலியாணப் பூசணிக்காய்-உடலுக்கு நல்ல பலம் கரும்; பிக்க காாகம், சொறி, பிரமேகம், உட்சூடு, இலை களை நீக்கும் - ரத்தப் பெருக்கை அகற்றும் - நீரைப் பெருக்கும் - தாதுவிர்த்தி-இதன் லேகியம் உடலுக்கு உறுதி ப்ண்ணும்; கூஷ்பாண்ட லேகியம் என்பது இதன் சமஸ்கிருதப் பெயர். கஷயத்திற்கு நல்லது. இதில் உயிர் சத்துகள் (ஏ) (பி) (சி) இருக்கின்றன. களிப்பாக்கு-கோழை, அதிசாரம் இவைகளுக்குநல்லது -பல்லுக்கு உறுதியைக் கரும். வெற்றிலையுடன் சேர்க் துப் புசிக்கவும். கல் உப்பு-பல்லுக்கு உறுதியைக் கரும்-பல் துலக்கு உதவும். கல்நார்-பிக்க காசம், வாதநோய், சுக்கில நஷ்டம், அஜீர ணம் இவைகளுக்கு நல்லது. கழுமிச்சங்காய் அல்லது கலுமிச்சங்காய் - அசுத்த பதார்க்கம்,பற்களுக்கு நல்லதல்ல - வீரிய கஷ்டத்தை உண்டுபண்ணும்.