பக்கம்:சாதரண உணவுப் பொருள்களின் குணங்கள்.pdf/23

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
21

21 காறுகருணை-நல்ல பதார்த்தம் அல்ல, நமையை உண் டாக்கும். கிச்சிலிப்பழம்-மிகுந்த நல் உணவாம் - குளிர்ச்சி பதார்த் கம்-இதில் உயிர்சத்துக்கள் (எ) (பி), (சி) + (இ) அதிகம் உண்டு; அன்றியும் கால்சியம் இருக்கிறது. பசியைக் அாண்டும் - தித்திப்பு கிச்சிலிப்பழம் இருமல், நீரிழிவு, மார்பு நோய் இவைகளுக்கு நல்லது - ரத்தசுக்தி செய் யும். கல் ஈரலு (Liver)க்கு நல்லது, - இதன் தோல் மந்தத்தை யகற்றும் - பித்த சாந்தி - வாங்தியை அகற்றும் - கிச்சிலிக்காய், ஊறுகாய்க்கு உதவும் - தித்திப்பு கிச்சிலிப் பழாசத்தை பாலுடன் சேர்த்துக் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம் - புளிப்பு கிச்சிலிப் பழம் சீத இருமலை உண்டாக்கும் - இருமலுக்கு உத வாது. இதில் இரும்பு, செம்பு, அயோடீன் உண்டு. கிட்டிக்கிழங்கு-பித்த சாந்தி - பிர மேகத்தைக் குறைக் கும் - பசி உண்டாக்கும் - உடல் கேற்றி ; வற்றலாக உபயோகிக்கலாம். கீரைகள்-பொது குணம் ஒரு சிறு கட்டு கிரையில் 16 .காலெரி சக்தி இருக்கிறது. நல்ல உணவுப் பொருள்பெரும்பாலும் ம ல க் ைக இளகச் செய்யும். இவைகளில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, செம்பு கலந்த உப்புகள் உண்டு. கிரைத்தண்டு-குளிர்ச்சி பதார்த்தம் - பித்தம், ரத்த பேதி, மேகச் சூடு இவைகளே நீககும் - வெண் கிரைத்தண்டு மிக நல்லது - செங்கிரைத்தண்டு பித்த சாந்தி - ஸ்திரிகளுக்கு பெரும்பாட்டை நீககும். கீழ்வாய்தெல்லி-இது கீழாநெல்லி என்று வழங்கப் படுகிறது - குளிர்ச்சி பதார்த்தம்; மதுமேகம், காமாலை, விழிகோய் இவைகளுக்கு நல்லது-நாட்பட்ட மேகப் புண்ணே நீக்கும் . இதன் கைலம் ஸ்காகத் திற்கு நல்லது - ஆனல் ஜலதோஷ மிருக்கும்போது உபயோகிக்கலாகாது. 6