பக்கம்:சாதரண உணவுப் பொருள்களின் குணங்கள்.pdf/24

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
22

22 குங்குமப்பூ --கண், வாய், செவி இவைகளைப் பற்றிய நோய்களுக்கு நல்லது - கபம் ஜலதோஷம் இவைகளை நீக்கும் - பசியுண்டாக்கி ; உஷ்ணப் பொருள் - ஸ்திரீகளுக்கு ருதுவை சரிப்படுத்தும் ; மேக நீரைக் குறைக்கும் ; கை கால் பிடிப்பு, வயிற்றுப்ப சம், இவைகளுக்கு நல்லது. கொஞ்சம் பிக்க பகார்த்தம்ஸ்திரீகள் பிரசவகாலத்தின் சமீபத்தில் உபயோகித்து வந்தால் சுகப்பிரசவமாகும். குப்பைமேனி இலை-பல்லுக்கு நல்லது - வயிற்றுவலி, வாத நோய், ரத்தமூலம், நமைச்சல், இரைப்பு, கபா திக்கம், இவைகளை நீக்கும்; வயிற்றிலுள்ள புழுக்களை வெளிப்படுத்தும், கோழையைக் குறைக்கும், ஸ்திரீ களுக்கு ருதுவை சரிப்படுத்தும். நீரைப் பெருக்கும். கேழ்வரகு-நல்ல தல்ல - வாதநோயுண்டாக்கும்-சீக்கிரம் ஜீரணமாகாது-ஆல்ை மதுமேக நீரைக் குறைக்கும், நீர் வியாதிகாரர்களுக்குத் தக்க உணவாம், மலத்தைக் கட்டும். இதில் (ஏ) (பி) உயிர் சத்துகள் உள. கொட்டிக் கிழங்கு - குளிர்ச்சி பதார்த்தம் - தேமல், உட்சூடு இவைகளே நீக்கும். கொட்டைப் பாக்கு - அஜீரண பேதி, மூத்திரசம்பக்க மான வியாதிகள், தந்தநோய், ஈறுநோய் முதலிய வற்றை நீக்கும், மலத்தைக் கட்டும். கொட்டைமுந்திரிப்பழம்-சரீர வெப்பத்தை நீக்கும்ஆனல் காப்பான், விரணம், கிரந்தி இவைகளே உண் டாக்கும்; அவ்வளவு நல்ல கல்ல. கொத்தவரைக்காய்-அபத்திய பதார்த்தம், பிக்கவாத கோயை உண்டாக்கும்; மருக்கை முறிக்கும், நீரைப் பெருக்கும்; அவ்வளவு நல்லதல்ல. இதில் உயிர்சத்து (ஏ) இருக்கிறது. கொத்து மல்லிக் கீரை-பித்தம், வாந்தி, விக்கல் இவை களுககு நல்லது-பலம் தரும், ைேரப் பெருக்கும், சுக்கில விர்த்தியாம், வாய்வை அடக்கும், இதில் உயிர் சக்தி (ஏ) இருக்கிறது.