பக்கம்:சாதரண உணவுப் பொருள்களின் குணங்கள்.pdf/25

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
23

23 கொத்துமல்லி விதை-அல்லது தனியா-இருதயத்திற்கு பலம் கரும். இதில் உயிர் சத்து (ஏ) இருக்கிறது. கொம்புத் தேன்-திரி தோஷங்களுக்கும் நல்லது. கணச் சூடு, இருமல் இவைகளைக் குறைக்கும். ஆனல் காட் பட்டுப் புளித்துவிட்டால் உதவாது. நல்ல புதுத்தேன் ஆயுள் விர்த்தியாம். கொம்புப் பாகற்காய் - அபத்திய பதார்த்தம் - பித்த த்தை அதிகரிக்கும், ஒளஷதங்களே முறிக்கும். கொய்யாப் பழம்-நல்ல உணவல்ல - முத்தோஷத்தை யும் அதிகப்படுத்தும்; காப்பான், மயக்கம், வாந்தி, வயிறுப்பசம் இவைகளை உணடாக்கும் இதில் (பி) (சி) உயிர்சத்துகள் உண்டு. கொள்ளு - பித்தமாம் - குன்மத்தை உண்டுபண்ணும் நல்ல உணவல்ல. இதில் (எ) உயிர் சத்து கொஞ்ச முண்டு, (பி) உயிர்சத்து அதிகமுண்டு. கோகோ-காப்பி, தேயிலைத் தண்ணிரைவிட இது மேலா னது-பலம் தரும் பதார்க் கம். கோதுமை-கோதுமை தானியங்களிற் சிறந்த து; நல்ல பலம் கரும்-சுக்கில விர்த்தியாம், வாதம், பிரமேகம் இவைகளைக் குறைக்கும், வாக ஜுரத்திற்கு இதன் கஞ்சி நல்லது-கபத்தைக் குறைக்கும்-நீர்வியாதிக் காார்கள் இதை அரிசிக்கு ப்திலாக உபயோகித்தல் நலம். கோதுமையை, கொஞ்சம் அதன் கவிட்டுடன் புசித்தல் நல்லது-கோதுமை ஜீரணமாகும காலம் 3 மணிமுதல் 4 மணிக்குள்ளாக-இதில் (இ) உயிர்சத்து உளது. முழு கோதுமையில் (ஏ) (பி) உயிர் சத் துகள் உண்டு; இதை மாவாக அரைப்பதால் இவை குறை நது போகின்றன. கோரோஜனம்-மேக நீரைக் குறைக்கும் குணமுடையது. கோழிக்கீரை-கரப்பான் சொறி இவைகளே உண்டு பண்ணும்; நல்ல உணவுப் பொருள் அல்ல.