பக்கம்:சாதரண உணவுப் பொருள்களின் குணங்கள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

26 களுக்கு மிகவும் நல்லது - பேதிக்கு சாப்பிட மிகவும் நல்ல பொருள். சிறுகீரை-கண்ணுேய்க்கு நல்லது, பித்தத்தை யகற்றும் -காசத்தைக் குறைக்கும்-ஆல்ை அயச்செந்தாரம் சாப்பிடும்போது இதை நீக்கவேண்டு மென்பர். சிறு பயறு - நல்ல உணவல்ல - பித்தத்தை உண்டு பண்ணும். சிறுவள்ளிக் கிழங்கு - நல்லதல்ல - காப்பான், மூல வியாதி இவைகளே அதிகரிக்கும். சீக்காய்-சிகைக்காய்-இதன் கொழுந்து பித்த சாக்தி செய்யும்-மஞ்சள் காமாலையை குணப்படுத்தும்-துவை யல் செய்து சாப்பிடலாம். அப்யங்கன ஸ்காகத் திற்கு சீக்காய் மிகவும் உபயோகப்படும். சோப்பை விட இது மிகவும் நல்லது சீதாப் பழம்--நல்ல உணவல்ல; பிக்க சிலேஷ்மங்களே அதிகப்படுத்தும். அக்னிமங்தத்தை உண்டாக்கும். சீமைக்காடி-(Malt Vinegar) தேள் விஷத்தை அகற்றும் -இதை துணியில் நனைத்து கொட்டிய இடத்தில் சில கிமிஷங்கள் தேய்க் கால் கேள்கொட்டிய உபக் திரவம் நீங்கும். சீமைத்தக்காளிப் பழம் - (Tomatoes) பலம் கரும் பொருள்-உயிர் சக்துகள் B+K உடையது - நல்ல உணவாம்; கன்முய்ப் பழுத்த தக்காளிப் பழத்தை அப்படியே சாப்பிடல் மிகவும் நல்லது. பிக்க சாந்தி யாம். குழம்பிற்கும், ரசத்திற்கும் உபயோகிக்கலாம். சீரகம்-பிக்கசாந்தி-வயிற்றுவலி, காசம், சுவாச நோய், வாய்வு, உடல் வலி, இவைகளுக்கு ந்ல்லது - சரிாக் திற்கு பலமுண்டாக்கும்-கண்ணுக்கு குளிர்ச்சியைக் கரும். பசி யுண்டாக்கும் - அதி காலையில் இகைக் கொஞ்சம் வெந்நீரில் சாப்பிடலாம் - சீரக லேகியம் ஜீரணத்தை அதிகரிக்கும்.