பக்கம்:சாதரண உணவுப் பொருள்களின் குணங்கள்.pdf/31

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
29

29 தர்ப்போசிப் பழம் - குளிர்ச்சி பதார்த்தம்-(சி) உயிர் சத து உளது. தமுதாழை இலை - வாதரோகத்தை நீக்கும் - தேகக் குடைச்சலுக்கு நல்லது-ஆல்ை பித்தத்தை அதிக ரிக்கும். தாமரைவித்து-சுக்கிலத்தை விர்த்திசெய்யும் - அருசி யை நீக்கும்-தாமரை இலையில் சாப்பிடல் நல்லதல்ல. தாமரைக் கிழங்கு-குளிர்ச்சி பதார்த்தம் - காசம், தவளைச் சொரி, வயிற்றுக் கடுப்பு இவைகளை குணப் படுத்தும்; கண்ணுக்கு நல்லது. தாய்ப் பால்-சிசுக்களுக்கு இன்றியமையாதது - குழந் தைகள் மூன்று வருடம் வரையில் நன்ருய் வளர்வ தற்கு வேண்டிய எல்லாப் பொருள்களும் அடங்கி யிருக்கிறது. உயிர் சத்துகள் பல இதில் இருக்கிறது. தாளிசபத்திரி-சீதபேதி, இருமல், வாந்தி, பிரமேகம், அஜீரணம் இவைகளே குணப்படுத்தும்-பசித்துரண்டி, பலம் கரும். கோழையை அகற்றும்-இதன் கஷா யம் தொண்டைக் கம்மலையும், வாய்ப் புண்ணேயும் நீக்கும். தான்றிக்காய்-பிரமேகம், ரத்த பித்தம், வாத பிக்கம், உட்சூடு இவைகளை நீக்கும் - காசம், பல்வலி இவை களுக்கு நல்லது-தலைமயிரை வளர்க்கும்-திரிபலாவில் இது ஒன்ரும். தானியங்கள்-(பொதுக்குணம்)-கல் உணவாம். இவை களில் சர்க்கரைப் பொருள்கள் (Carbohydrals) அதிக மாயுண்டு. திப்பிலி-(உலர்ந்தது) காசம், கடியம், வயிற்றுப்பசம், மேகக் கட்டி இவைகளுக்கு நல்லது - பசியுண்டாக் கும்; உஷ்ணகாரி, வாய்வை அடக்கும்; குன்மக்கை குணப்படுத்தும் - ஜல தோஷத்திற்கு நல்லது - தொண்டை நோயைக் குறைக்கும். ப்ச்சைத்திப்பிலி கபத்தை உண்டாக்கும். யானைத் திப்பிலி-கபம், 8