பக்கம்:சாதரண உணவுப் பொருள்களின் குணங்கள்.pdf/32

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
30

30 காப்பான் இவைகளைப் போக்கும் - பசியை விர்த்தி செய்யும். திராட்சைப்பழம்-இதுவே கொடி.முந்திரி - இரைப்பு, அருசி, கபம், பி க்கம், இருமல், பிரமேகம் இவை களுக்கு நல்லது- நல்லுணவாம் - குளிர்ச்சி பதார்க் தம்-நீரைப் பெருக்கும் - ரத்தசுக்தி செய்யும்-இரு கயத்திற்கு பலம் கரும்-மலத்தை இளகச்செய்யும்இதில் உயிர் சத்துகள் (ஏ) (பி) (கி) உண்டு. அயோடி னும் இருக்கிறது. பெரிய திராட்சைப் பழம் சுக்கில விர்த்தி யுண்டாக்கும். தினை அரிசி-பிக்கம் பண்ணும்-மூத்திரத்தை அதிகப் படுக் தும்-அவ்வளவு நல்ல கல்ல. துத்தியிலே-நல்ல உணவாம்-சுக்கில விர்த்தி யுண்டாம் --காச ரோகத்தை குணப்படுத்தும், வெப்பத்தைத் கணிக்கும் - இதை ஆமணக்கு எண்ணெயில் வதக்கி கட்டில்ை, மூலரோகம் தணியும், இதன் கஷாயத்தை காப்பிக்கு பதிலாக உபயோகிக்கலாம். தும்பைப் பூ-நேத்திர ரோகங்களுக்கு நல்லது. துவரம் பருப்பு-பருப்பு தினு சுகளில் இதுதான் மிகவும் ரேஷ்டமானது - தேக புஷ்டி யுண்டாக்கும். இதன் ாசம் உடம்பிற்கு உறுதியைக் கரும்-கொஞ்சம் வாய்வு பகார்த்தம், அக்கினி மந்தத்தைப் போக்கும்-ஜல கோஷம் இருக்கும்போது இகையும் மற்ற பருப்பு தினு சுகளையும் உட்கொள்ளாதிருக்கல் நலம். இதில் (எ) உயிர்சத்து கொஞ்சம் உண்டு, (பி) உயிர்சத்து அதிகம் உண்டு. துளசி-குடு பதார்க்கம்-மார்புச்சளி, கோழை இருமல், இாைப்பு, ஜலதோஷம் இவைகளே குணப்படுத்தும்முக்கோஷத்திற்கும் நல்லது - கருந் துளசி, சொறி சிாங்கை குணப்ப்டுத்தும். து துவங்காய்-உஷ்ண காரி - கபரோகம், பயித்தியம், மல பந்தம் இவைகளே குணப்படுத் தும்-திரிதோஷத்