பக்கம்:சாதரண உணவுப் பொருள்களின் குணங்கள்.pdf/34

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
32

32 கலம்-தேயிலையைக் கஷாயமாக்கிக் குடிக்கலாகாது. கேயிலையின் மீது வெந்நீரை வார்த்து 5 நிமிஷம் பொறுத்து வடிகட்டி சாப்பிடல் நலம். தேன்-கல்ல உணவாம் - இருமலுக்கு நல்லது - இதில் (பி) உயிர்சத்து இருக்கிறது. ஆல்ை நெடுநாட்பட்ட கேன் சல்லதல்ல. கொஞ்சம் புளிப்பு தட்டினலும் அதை உபயோகிக்கலாகாது. இதில் உயிர் சத்து (பி) இருக்கிறது. தொட்டாற்சிணங்கி அல்லது நொட்டாற்கணங்கி - மேக மூத்திரத்தை குறைக்கும், ஒடுவாய்வைக் தணிக்கும். நத்தியாவட்டம் பூ-இதன் சாறு கேத்திர வியாதிக்கு Jö ᎧᎧbᏯa . நன்னுரிவேர் - மதுமேகம், ஜலதோஷம் இவைகளைப் போக்கும், ரத்த சுத்திசெய்யும்-உடல்கேற்றி ; ைேரப் பெருக்கும் - பித்த சாந்தியாம் - கன்னுரி ஷர்பத்து மிகவும் நல்லது. நாகமல்லி-இதன் இலையை, பா ம் பு கடித்தவுடன் மென்று தின் முல் பாம்பின் விஷம் நீங்குமென்பர். நாகப்பழம்-மந்தமான பதார்த்தம், நீரிழிவைக் குறைக் கும், வாய்வை உண்டு பண்ணும், வெப்பம் தணிக்கும்' -சிறிது உப்புடன் சேர்த்து புசித்தல் நலம் என்பர். நாட்டுச் சர்க்கரை-கபத்தை இளகச் செய்யும், பித்த சாந்தியாம்-ஆல்ை நீரிழிவுக்காரர்களுக்கு நல்லதல்ல. வெள்ளைச் சர்க்கரையைவிட, இந்த நாட்டுச் சர்க்கரை அல்லது பழுப்புச் சர்க்கரை நல்லது. நார்த்தங்காய்-கடாரங்காய் - மலக்கிருமிகளை அகற் ஆறும்; ரக்க சுத்தியாம், பித்தத்திற்கு நல்லது புத்திய உணவாம்; இதன் ஊறுகாய் நோயாளிகளுக்கு {8 © öᎧ & . கொடி நார்த்தங்காய்-இருமல், கபாதிக்கும், இவைகளே குணப்படுத்தும்.