பக்கம்:சாதரண உணவுப் பொருள்களின் குணங்கள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

34 கும், பசியைத் தூண்டும், கொஞ்சம் பித்தமுண்டாக் கும்-மிதமாய் உபயோகிக்க வேண்டியது. பச்சைப் பயறு - வாய்வை உண்டுபண்ணும் - குளிர்ச்சி பதார்த்தம்- அவ்வளவு நல்லதல்ல. இதில் (ஏ) உயிர் சத்து கொஞ்சம் உண்டு, (பி) உயிர்சத்து அதிகம் உண்டு. பசலைக்கீரை-கொடிப் பசலைக்கீரை-என்டி ம் அழைக் கப்படுகிறது. (ஆங்கிலத்தில் Spinach என்பர்) சூட் டைத் தணிக்கும், குளிர்ச்சி பதார்க்கம், கப முண்டா க்கும், தாதுவிர்த்தியாம்-மலத்தை இளகச்செய்யும்நீரைப் பெருக்கும், ஜலதோஷ மிருக்கும்போது உண்ணலாகாது. இதில் உயிர்சத்துகள் (ஏ) (பி) (சி) (டி) இருக்கின்றன. பசறைக் கீரை - கபத்தைப் பெருக்கும், உட்சூட்டைக் கணிக்கும், குளிர்ச்சி பதார்த்தம், மலத்தை இளகச் செய்யும், சுக்கில விர்த்தியாம். பக நெய்-மிகவும் கல்ல உணவாம் - பித்த வாக தோஷங்களே நீக்கும்-இருமல், வீக்கம், மூலம் இவை களுக்கு நல்லது-சரீர புஷ்டியாம். சாப்பிடும்போது முதல் சாதத்துடன் இங்கெய் கலங்க கவளக் கைப் புசித்தல் உடம்பிற்கு நல்லது முக்கியமாக வயோகி கர்கள் இப்படிச் செய்தல் நலம். பசுவின் தயிர்-தேக புஷ்டியைத் தரும் - காசக்திற்கு கல்லது-தேக எரிச்சலே நீக்கும்-மோாைவிடகொஞ் சம் ஜீரணமாவது கஷ்டம். பசுவின் பால்-இது பாலர் முதல் வயோதிகர் வரை எல் லோரும் உண்பதற்கு உத்தமமான உணவாயநோயாளிகளுக்குத் தக்க உணவாம். இதில் பல உயிர் சத்துகள் உள - முக்கியமாக (ஏ) (டி) இருக்கிறது(பி) (சி) (இ)யு மிருக்கிறது-பாலேக் காய்ச்சியே புசித் தல் நலம் - ஆனல் அதிகமாய்க் காய்ச்சலாகாது -அப்படி செய்தால் இதிலுள்ள உயிர்சத்துகளின்