பக்கம்:சாதரண உணவுப் பொருள்களின் குணங்கள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

36 புசிக்கவேண்டும். சூடு பதார்த்தம், இதில் உயிர் சத்துகள் (ஏ) (பி) (சி) இருக்கின்றன. பயற்றங்காய் - குளிர்ச்சி பகார்க்கம் வெப்பத்தை நீக்கும், உடலை போஷிக்கும், ஆனுல் மருங்தை முறிக் கும் - அவ்வளவு நல்ல உணவல்ல. பயற்றம் பருப்பு-கல்ல பதார்க்கம் அல்ல, தீபாக்னி யைக் கெடுக்கும் . அஜீரணம், அதிசாரம், கபரோகம் வாகப் பிடிப்பு உண்டாக்கும். பருப்புகள் - இவைகளின் பொது குணம் உடலைப் போஷிப்பதாம் - இவைகளில் பெரும்பாலும் () (பி) (இ) உயிர் சத்துகள் இருக்கின்றன. ஆங்கில வைக் தியர்கள் இதில் புரோடின் அதிகமாக இருப்பதாகக் கூறுகின்றனர். அவுன்சு பருப்பிற்கு 100 காலெரி கணக்காம். முளைவந்த பருப்புகளில் (சி) உயிர்சத்து அதிகமுண்டு. பருப்புக் கீரை - பித்த சாந்தியாம் - மூத்திர வியாதியை குணப்படுத்தும். மேகம், சீதபேதி குணமாகும்-கரப் பானையும், கிருமியையும் உண்டுபண்ணும். ஆக்வே இந்த வியா இ க்குடபட்டவர்கள் இதை புசித்தல் ίδ όδLD 6ί όΥ). பலாக்காய்-மக்கப்படுத்தும் - வாதத்தை அதிகரிக்கும் சுவாச நோய்களுக்கு உதவாது - எளிதில் ஜீமன LD sr J5 fr áBJ. பலாக்கொட்டை - அசுத்த பதார்க்கம் - அள்ளு மாக் தம், மலச்சிக்கல், வயிற்றுவலி உண்டாக்கும். வாய்வு பதார்த்தம், ஜீரணமாவது கடினம். காப்பான உன டாககும. பலாப் பழம்-வாத, பித்த, கப வியாதிகளே உண்டுபண் னும் - காப்பான விளக்கும் - நல்ல உணவல்ல - சாப்பிட வேண்டுமென்று விருப்பமிருந்தால் கேனு டன் அல்லது நெய்யுடன் கொஞ்சம் புசிக்கலாம். இதில் உயிர்சத்து (ஏ) இருக்கிறது.