பக்கம்:சாதரண உணவுப் பொருள்களின் குணங்கள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

38 பாகற்காய்-அபத்திய பதார்த்தம் - ஆனல் (சி) உயிர் சத்து இருக்கிறது. மிதாேக உபயோகிக்கலாம் - மிதி பாகற்காய் - காப்பான உண்டுபண்ணும் -நல்லதல்ல. பாதுமைக் கொட்டை-நல்ல உணவுப் பொருள் இரும லுக்கு நல்லது - இருதயத்திற்கு பலம் தரும் - இதன் பிசின் சுக்கிலத்தை இறுகச்செய்யும் - இதன் கொட் டையை கோலே நீக்கி, உப்பைக் கரைத்து மேலேயூசி அனலில் காய்ச்சி உண்டால், இருமல் உடனே கணி யும் - இதன் ஒட்டைக் கருக்கி தூளாக்கி, உப்புடன் கலந்து பற்பொடியாக உபயோகிக்கலாம். பாது மைக் கொட்டையில் கால்சியம் (Calcium) இருக் கிறது பார்லி அரிசி-இதில் (ஏ) (பி) உயிர்சத்துகள் இருக்கின் றன. ைேரப் பெருக்கும், சூட்டைக் கணிக்கும், ஜீரணத்தை உண்டு பண்ணும், தாகசாக்தி செய்யும், உடலைத் தேற்றும், ஜ்வர்த்தில் இதன் கஞ்சியைக் கொடுக்கலாம் - முக்கியமாக பித்த ஜவரத்திற்கு . 57ئي 0ه (hه 5} பால்-பொது குணம் - நல்ல உணவாம் இதில் புரதம் (Proteins) அதிகமாக அடங்கி யிருக்கிறது. எல்லா வித பாலிலும் புரோடின்கள், கொழுப்பு, கார்போ ஹைட்ரேட்ஸ் உண்டு, கால்சியம் இருக்கிறது, அயோடின் இருக்கிறது. பால் ஏடு-நல்ல பலம் தரும் உணவுப் பொருள், தாது விர்த்தியாம் - குன்ம கோயாளிகள் தவிர மற்றவர்கள் தாராளமாய்ப் புசிக்கலாம். இதில் (எ) (பி) (சி .டி) உயிர்சத்துகள் இருக்கின்றன. அன்றியும் கொழுப்பு (Fats) firãoutb (Calcium) Lim siv., u ajo (Phosphorus) இருக்கிறது. பசும்பால் ஜீரணமாகும் காலம் 2 மணி நேரம். பாற்கட்டி (Cheese)-இதில் உயிர்சத்துகள் (எ) (பி) இருக்கின்றன. நல்ல உணவாம், ஆல்ை ஜீரணமாவதற்குக் காலம் பிடிக்கும்.