பக்கம்:சாதரண உணவுப் பொருள்களின் குணங்கள்.pdf/41

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
39

39 பாலைப் பழம்-பசி அதிகரிக்கும் - கருங் காப்பான் நீங்கும். பாற்சொரிக் கீரை-மல பேதி, சீத பேதி, ரத்த பேதி, இவைகளுக்கு நல்லது - பித்த நோய், மூலம் இவை களே குணப்படுத்தும். பியர்ஸ் (Pears) பழம் - இதில் (ஏ) (பி) (சி) உயிர்சத்துகள் உண்டு-நல் உணவாம். பிரண்டை-மூல வியாதிக்கு மிகவும் நல்லது - நெய்யில் வறுத்துப் புசித்தால் மூலமு:ள நீங்கும், மூலத் தினவு நீங்கும்; குன்மம், ரக் கபேதி இவைகளே குணப்படுக் தும் - பசியைத் தூண்டும். பீட்ருட் - (Beetroot)- நல்ல உணவுப்பொருள்.இதிலிருந்து சர்க்கரை எடுக்கப்படுகிறது - ஜீரண காலம் 2 ம பீர்க்கங்காய் - அபத்திய பதார்த்தம் - சீதத்தையும் பிக்கத்தையும் அதிகப்படுத்தும், அவ்வளவு நல்ல தல்ல. உயிர்சத்துகள் (ஏ) (பி) (சி) இருக்கின்றன. பீன்ஸ்கொட்டை (Beans)-கல் உணவாம். இதில் கால்சி யம் (Calcium) இருக்கிறது. ஆனல் கொஞ்சம் வாய்வு பகார்த்தம், மிதமாய் உபயோகிக்கவும். இதில் (பி) உயிர் சத்து அதிகமுண்டு. புகையிலை-மிகவும் அசுக்கமான பகார்த்தம் - பித்தம் வாந்தி இவைகளை யுண்டாக்கும் - விந்துவை அழிக் கும் - நல்ல மருந்தின் குணக்கை முறிக்கும்-உபயோ கிக்கலாகாது. இதை சுண்ணும்புடன் சேர்க்க வாயில் மெல்லுவதால், வாயில் கான் சர் (Cancer) என்னும் கடினமான வியாதி உண்டாகிறதென்பர். புடலங்காய்-மத்திம பதார்த்தம் - காமம் பெருக்கி கபத்தை அதிகரிக்கும் - பன்றிப் புடலங்காய் - ஆகவே ஆகாது - காப்பான், கிரந்தி, சீதளம் இவைகளை உண்டாக்கும் - மிகுந்த அபத்தியமான பதார்த்தம்.