பக்கம்:சாதரண உணவுப் பொருள்களின் குணங்கள்.pdf/45

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
43

43 மாதுளம் பழம்-கல்ல பதார்த்தம் - பித்தத்தை தணிக் கும்-நெஞ்சு எரிவு, காதடைப்பு இவைகளே குணப் படுத்தும்-தேகத்திற்கு குளிர்ச்சியைத் கரும் - ரத்த மூலத்திற்கு நல்லது. போஷணகாரி-பழச் சாற்றை கடியக்கிற்குக் கொடுக்கலாம் இதில் (பி) (கி) உயிர் சத் துகள் உண்டு மாதுள வித்து-சுக்கிலக்கை இறுகச் செய்யும் - பிரமே கத்திற்கு நல்லது. மாவலிக் கிழங்கு-உட்சூட்டை நீக்கும்-பசியைத் துரண் டும் -குளிர்ச்சி பதார்த் கம் மான் கொம்பு-இதை கல்லில் தேய்த்து பூசினல், கை கால் எரிச்சல், அஸ்திமேகம், மார்பு நோய் இவைகளே குணப்படுத்தும். மிதிபாகற்காய்-நல்லதல்ல-பித்தவாதத்தை யுண்டாக் கும்-காப்பானை அதிகப்படுத்தும். மிளகாய்ப் பழம்--இதுதான் சாதாரணமாக உலர்ந்த மிளகாய் எனப்படுகிறது-அதிக சூடு பதார்த்தம்ாக்கமூலத்தை உண்டுபண்ணும்-ஆசனக் கடுப்பை உண்டாக்கும்-மிதமாய்ச் சேர்த்து கொண்டால் வயிற் முப்பசம் நீங்கும்-ஜீரண சக்தியை விர்த்திசெய்யும். மிளகு-உஷ்ண காரி-வாய்வை அடக்கும்-குளிர் ஜ்வரம், குன்மம், இருமல், பிரமேகம், அஜீரணம், வாத ரோகம், கபம் இவைகளை குணப்படுத்தும்-இரண்டு, மூன்று மிளகுகளை எண்ணெயில் காய்ச்சி, சில துளி கள் காதில்விட, காதுவலி குறையும்-பச்சை மிளகில் உயிர் சத்துகள் (ஏ) (பி) (சி) இருக்கின்றன. வால் மிளகு-உஷ்ணகாரி-மூலத்தை அதிகப்படுத்தும் -கோழையை அகற்றும் - பசியைத் தாண்டும். முடக்கத்தான் கீரை-கீல் பிடிப்பு, காப்பான், மலக் கட்டு, இருமல் இவைகளுக்கு நல்லது-பசியைத் தாண் டும்-நீரைப் பெருக்கும் - இதன் இலையைப் பிழிந்