பக்கம்:சாதரண உணவுப் பொருள்களின் குணங்கள்.pdf/46

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
44

44 தால், சீழ் வடியும் காதை குணப்படுத்தும்-மலமிளகி -குழம்பிட்டு சாப்பிடலாம். முந்திரிப் பருப்பு-பிக்கவாய்பு பதார்க்கம்-தாதுவிர்த் தியாம்-அக்னி மக்க ம உண்டுபண்ணும் - மூத்திாத் தைப் பெருக்கும்-உஷ்ணகாரி - மிதமாய்ப் புசித்தல் நலம். இதில் உயிர்சத்து (எ) இருக்கிறது. முருங்கை இலை-இளசாக, உபயோகித்தால்-உட் சூடு, கண் நோய், பித்தமூர்ச்சை இவைகளைக் குணபபடுத் தும்-தாதுவிர்த்தியாம். இதில் உயிர்சத்து (ஏ) இருக் கிறது. முருங்கைக் காய்-பக்திய பகார்த்தம் - தாதுமிகும் - கபம் நீங்கும்-உஷ்ணகாரி. இதில் உயிர்சத்து (ஏ) இருக்கிறது. முருங்கைப் பிஞ்சு-அஸ்தி ஜ்வரம், வெப்பம் இவைகளை நீக்கும்-தாது விர்த்தியாம். முருங்கைப் பிசின் - அதி மூத்திரத்தைக் குறைக்கும் சுக்கிலத்தை இறுகச் செய்யும். முருங்கைப் பூ - பித் கம் நீங்கும் - கண்ணுக்கு நல்லது சுக்கிலவிர்த்தியால-பலம் கரும் பொருள் - நீரைப் பெருக்கும். முலாம் பழம்-அவ்வளவு நல்ல உணவுப் பொருள் அல்ல -பல்லுக்கு நல்லதல்ல, கபாதிக்க முண்டாக்கும்ைோப் பெருக்கும்-குளிர்ச்சி பதார்த்தம் - சுக்கில கதிண முண்டுபண்ணும் - இதில் (சி) உயிர் சத்து உண்டு. முள்ளங்கி இலை-நல்லதல்ல-வாத பித்தம் இவைகளை அதிகரிக்கும்; மார்பெரிச்சலே உண்டுபண்ணும். முள்ளங்கிக் கிழங்கு-காப்பான், வயிற்றுவலி, இருமல், கபம், சுவாச நோய், மூலவியாதி இவைகளுக்கு நல்லது - பலம் கரும் பொருள் - பசியை விர்த்தி யாக்கும், உஷ்ண காரி, ைேர்ப் பெருக்கும், வாதத்தை