பக்கம்:சாதரண உணவுப் பொருள்களின் குணங்கள்.pdf/50

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
48

48 விளாம் பழம்-சுவாசம், விக்கல், இருமல், கபம், பிக்கம் இவைகளை நீக்கும்-கல்லுணவாம். குளிர்ச்சி பதார் த்தம் - காலையில் இதை பழுப்புச் சர்க்கரையுடன் கலந்து புசித்தல் நலமென்பர். இதில் சஞ்சீவி இருக் கிற தென்பர், இதில் பல உயிர் சத்துகள் இருக்கின் றன. விளாம் பிசின்-நல்ல பலம் தரும் பொருள். அதி மூத்திரம் குணமாம்-அதிசாரத்திற்கு நல்லது. விளாமிச்ச வேர்-கண் எரிவு, மேக நீர், தலைவலி இவை களுக்கு நல்லது. வெட்டிவேர் - பித்த சாந்தி, காகத்தை அடக்கும் - காமாலை கலேவலி இவைகளுக்கு நல்லது. வெண்ணெய் - பொதுவாக கே.க புஷ்டி யுண்டாக்கும் பொருளாம், கொழுப்புப் பொருள் (Fats) அதிகமா யுட்ையது. இதில் (எ) (டி) (இ) உயிர் சத்துகள் இருக் கின்றன ; அயோடின் இருக்கிறது. வெண்காயம் அல்லது வெங்காயம் - தேகச் சூடு, மூலம், சிரங்கு, உஷ்ணபேதி இவைகளே நீக்கும். அதிகமாகப் புசித்தால் வயிறு உப்பசக்கை உண்டு பண்ணும்-பிக்க சாந்தி, நீரைப் பெருக்கும், காமம் பெருக்கி - ஜீரண் காலம் 2 மணி. நெய்யில் வதக்கி போஜனத்திற்கு முதலில் உண்டால் உடல் சூடு கணி யும், சீதபேதி கிற்கும். இதில் உயிர் சத்துகள் (ஏ) (பி) (சி) இருக்கின்றன. கீல் வாய்வுக்கும், கல் ஈரல் நோய்க்கும் நல்லது. 1 அவுன்சு வெங்காயத்தில் 20 காலெரி சக்தியுண்டு. வெண்டைக்காய் - குளிர்ச்சி பதார்த்தம், சிலேஷ்மக் கையும், வாதத்தையும் அதிகப்படுத்தும், கப முண்டா க்கும்-அவ்வளவு நலலதல்ல. வெந்தயம்-அஸ்திஜ்வரம், பிரமேகம், கூடியம், சீதபேதி, காசம், தேகச்சூடு இன்வதளேக் குணப்படுத்தும் - பலம் கரும்-வாய்வைக் குறைக்கும் . சுக்கிலத்தை விர்த்திசெய்யும் - ஸ்கிரீகளுக்கு பாலேப் பெருக்கும்