பக்கம்:சாதரண உணவுப் பொருள்களின் குணங்கள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

50 வெள்ளைப் பூண்டு-வ்ாத கோயைத் தடுக்கும், கஷயத் திற்கு நல்லது - கோழையை அகற்றும் பசியைக் தாண்டும் - இருமல், மூலம் இவைகளுக்கு நல்லது. இதில் அயடின் இருக்கிறது. நுண் ணிய கிருமிகளைக் கொல்லும், வெற்றிலை - இருதயத்திற்கு நல்லது உஷ்ண காரி - ஸ்திரிகளுக்குப் பாலைப் பெருக்கும், காமம் பெருக்கிகார வெற்றிலை - கபத்தை நீக்கும், குரல் கம்மல், வயிற்றுப்பசம் இவைகளே நீக்கும் - கபம், வாய்வு இவைகளைக் குறைக்கும் - ஜீரணமுண்டு பண்ணும்வெற்றிலையை எண்ணெயில் நனைத்து, விளக்கில் காட்டி சூடுண்டாகச் செய்து, மார்பின் மீது போட் டால், கப இருமல் குறையும், வெற்றிலேச் சாறுடன் சுண்ணும்பு கலந்து தொண்டைக் குழியில் மேலே தடவ, கபம், இருமல் நீங்கும் - வெற்றிலையைப் புசிக் கும்போது, காம்பு, துணி, நரம்புகள் இவைகளைக் கூடுமான வரையில் அகற்றிப் புசிக்கவும். வேப்ப நெய்-காப்பான், சொறி, சிரங்கு இவைகளை நீக்கும்-ஆலை பிக்கத்தை அதிகரிக்கும். வேப்பம் பூ - வாந்தியைத் தடுக்கும் - மலக்கிருமிகளே நீக்கும். பசியுண்டாக்கும் - உஷ்ண காரி - வேப்பம் பூவை துவையலாகச் சாப்பிடலாம் - பழைய வேப்பம் பூவே நல்லது. வேப்பம்பூ ரசம் உடம்பிற்கு நல்லது. வேப்பிலை-பெரு வியாதி, அம்மை கொப்புளம் இவை களுக்கு நல்லது-இதை அரைத்துக்கட்டினுல், கட்டி கள் பழுக்கும்--வேப்பிலேயையும், மஞ்சளையும் அரை த் துப் பூசினல் கரப்பான் குணமாகும்-சொறி சிரங்கு நீங்கும் - வேப்பங் காற்று கிருமிகளைக் கொல்லு மென்பர். வேர்க் கடலே-தேகத்தை போஷிக்கும்; மதுமேகக்காரர் கள் புசித்தல் நலம்-ஆனுல் பித்த முண்டாக்கும், மித மாய்ப் புசித்தல் நல்லது, பழுப்புச் சர்க்கரையுடன் சேர்த்துப் புசித்தல் கலம், அவுன்ஸ் வேர்க்கடலே