பக்கம்:சாதரண உணவுப் பொருள்களின் குணங்கள்.pdf/53

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
51

51. 150 காலெரி குணமுடையது-பிக்க ாோகிகள் புசிக்க லாகாது. இதில (ஏ)(பி) உயிர்சத்துகள் இருக்கின்றன. வேலம் பட்டை-இதைத் துளாக்கி பல் துலக்க உப யோகிக்கலாம் - பல்லுக்கு உறுதியைக் கரும். ஜம்புநாவல் பழம் - வாக உஷ்ணத்தையும், பிக்க உஷ்ணத்தையும் குறைக்கும் - நீரிழிவைக் குணப் படுத்தும். ஜாதிக்காய்-காமம் பெருக்கி - கலேவலி, இருமல், இரை ப்பு, இன்வகளே குணப்படுத்தும், பிக்கக்கை அதிகப் படுத்தும் - அதிகமாய் உபயோகிக்கலாகாது. ஜாதிபத்ரி-காது விர்க் தியாம்-ஆல்ை பிக்கத்தை அதிக ரிக்கும்-அதிகமாய் உபயோகிக்கலாகாது. ః కః இச்சிறு நூலிற்கண்ட சில மொழிகளின் விவரங்கள் (எ) உயிர்சத்து-இது உடம்பின் வளர்ச்சிக்கு இன்றி யமையாதது பசியைத் தூண்டும் சக்தி வாய்ந்தது, உணவை செரிக் கச் செய்யும். கண், கொண்டை, சுவாசா சயம், குடல் முதலிய இடங்களில் நோய் அணுகாதபடி தடுப்பது. மாலைக்கண்ணத் தடுத்து குணப்படுத்துவது. கொத்து வியாதிகள் அனுகாமல் தடுப்பது. (பி) உயிர்சத்து-பசியைத் தூண்டும், உணவை செரிக் கச் செய்யும். நரம்புகளுக்கும், மூளைக்கும் பலம் தரும், இருதயம், குண்டிக்காய் முதலியவைகளுக்கு நல்லது. இது இல்லாவிட்டால் பெரிபெரி முதலிய வியாதிகளே உண்டாக்கும். ஸ்திரீகளுக்கு பாலைப் பெருக்கும் சக்தி உடையது.