பக்கம்:சாதரண உணவுப் பொருள்களின் குணங்கள்.pdf/8

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
6

6 அப்பளாகாரம்-வாத நோயைக் கடுக்கும்-கீல் வீக்கம், வயிறு உப்பசம் இவைகளே நீக்கும். அப்பிரகம்-இதுதான் அபிரேக் என வழங்கப்படுகிறது -இதன் பஸ்பம் மதுமேகம் எனும் நீர் வியாதியை நீக்கும். அபினி-கெட்ட பதார்த்தம்; புசிக்கலாகாது - ஆனல் காதுகுக் கலையும், காதில் சீழ் வடிதலேயும் தடுக்கும். ஒரு உச்சிக்க ரண்டி நெய்யில் ஒரு பயறு அளவு அபினேச்சேர்த்து காய்ச்சி, இரண்டு மூன்று துளிகள் காதில் விடலாம். அம்பர்-சுக்கில விர்த்தியாம் - பலம் கரும், காப்பான நீக்கும்-நல்ல உணவாம். அம்மான் பச்சரிசி-குளிர்ச்சி பதார்த்தம் - மலத்தை இளகச் செய்யும், நமச்சலைப் போக்கும்-சிறு அம் மான் பச்சரிசி, மேக வெப்பத்தைப் போக்கும். அமுக்கிரான் கிழங்கு-இதற்கு அஸ்வகங்கி என்றும் பெயர்-கடியம், காப்பான், வீக்கம், பாண்டு இவை களுக்கு நல்லது-இருதயத்திற்கு பலம் கரும். உடல் தேற்றி-(Tonic)- நீரைப் பெருக்கும், உறக்க முண் டாக்கும், சுக்கிலத்தைப் பெருக்கும்-இதை குரணம் செய்து பாலுடன் சாப்பிடவும். அயக்காந்தம்-மேகவியாகி, காமாலை, குன்மம், பாண்டு, மகோகாம், இவைகளுக்கு நல்லது. அயச்செந்து ரம் நல்ல பலம் தரும் பொருள் - வயதானவர்கள் சாப்பிடல் நலம். (இகைப் பு சி க் கு ம் ேப து சிறுைேர, கடுகு, நல்எண்ணெய் இவைகளைத் தவிர்க் கவும் ) அரசு-இதன்பாலே பாகத்தில் உண்டாகும் பிக் கவெடிப் பிற்குத் தடவில்ை குணமாகும். அரத்தை - (1) சிற்றரத்தை - கோழையை நீக்கும் - பசியைத் துரண்டும், இருமல், காப்பான், மார்பு நோய், மூலம், வீக்கம், தக்தகோய், இவைகளைப் போக்கும்