பக்கம்:சாய்ந்த கோபுரம்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிக்கலும், சிதைவும் கொண்ட வாழ்க்கை வரலாற்றையும், தனக்கே உரித்தான விறுவிறுப்பு நடையிலே “சாய்ந்த கோபுரம்” மூலம் தமிழுலகிற்குத் தமிழ் மன்றத்தின் நான்காவது மணி ஓசையாக வெளியிட உதவிய தோழர் சி. பி. சிற்றரசு அவர்களுக்கு வணக்கம்.

தமிழ்மன்றத்தார் தமிழ் மன்றம்

திருச்சி