பக்கம்:சாய்ந்த கோபுரம்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

சாய்ந்த கோபுரம்



கசடர்கள். மக்கள் அறியாமை, பேதமை, அடிமை புத்தி என்ற கவசத்தையணிக்க எலும்புருவங்கள் ஆர்பரித்தார்கள், ஆணையிட்டார்கள், அச்சமூட்டினார்கள். ஆயினும் அந்த இளைஞன் மாஜினி அகப் படவே இல்லை. என்ன ஆச்சரியம்! நேற்று மாலை பொதுக்கூட்டத்தில் பேசினன். இரவு 10 மணிக்கு உத்திரவு பிறந்தது. இதற்குள் மாயமாய் மறைந்து விட்டான். யார், யார் கூட்டத்துக்குச் சென்றது ? பள்ளி ஆசிரியர் கேட்கின்றர். பதில் இல்லை. யார் கூட்டத்துக்குத் தலைமை வகிக்கது ? வக்கீல நீதிபதி கேட்கிறார். பதில், தெரியாது நகரத்தில் முக்கியமானவர்கள் யார் யார் சென்றிருந்தார்கள், மந்திரி கேட்கின்றர் கன் பணியாளன. தெரியாது பதில். எங்கு புலன் விசாரித்தாலும் சரியான தகவல் கிடைக்கவில்லை.

அப்போதாவது, இவ்வளவு சிறிய நாட்டில் மாஜினி ஒளிய இடக்கந்த மக்களின் மனநிலையையறிந்தான மன்னன் : எப்படித் தெரிய முடியும் இறுமாப்பென்ற இருள் கண்களைக் கெளவிக் கொண்டிருக்கின்ற போது? ஆயினும் எங்கும், மாஜினி எங்கே எங்கே மாஜினி என்ற சுவரொட்டிகள். Xமக்களிடம், அரசாங்க அலுவலகத்தில், அற மன்றம், அங்காடி, அதிகார வர்க்கத்தார் வசிக்கும் இடம், எங்கும் எல்லா இடங்களிலும், மாஜினி எங்கே’ என்ற பேச்சுதான். 'ஓடிவிட்டான் கோழை, இது உலுத்தர்களின் கேலிச் சிரிப்புக் கலந்த பேச்சு. "திட்டம் இட்டுகின்றன், இது இலட்சியவாதிகளின் நம்பிக்கை. "ஏதே கர்ணம் இருக்கும். இது