பக்கம்:சாய்ந்த கோபுரம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56

சாய்ந்த கோபுரம்



பரீட்சை நடத்திப் பார்த்துவிடலாம் என்று கான் படித்துக்கொண்டிருக்கும்போதே தன் கைகள உயர்த்திச் சவால்விட்ட நெப்போலியன் பிறந்த காச்சிகா தீவு.

அங்கே தான் ஒளிந்துகொண்டான் மாஜினி. கனக்குக்கிடைக்க அந்த அருமையான ஒய்வு நேரத்தில் மீண்டும் நிறத்தின் ஆராய்ச்சியைவிட்ட இடத்திலிருந்து தொடங்க ஆரம்பித்தான். மாஜினி முன்பு ஆராயாமல்விட்ட கிற ஒன்ற, அது கான் கருப்பு. அதைப்பற்றிக் ரேயோசிக் , கருப்பு நிறம் துக்கத்தைக்காட்டுவதுமாக் திரமல்ல, செங்கதிரோன் வெப்பத்தை அப்படியே வாங்கிச் சூடில்லா உடலுக்குச் சூடேற்றும் நிறம். எவ்வளவு நிறங்களிலும் கெற்றென எடுத்துக் காட்டும் நிறம். ஏதோ ஒரு சிந்தனைக்கு உறைவிடம். சட்ட நிபுணர்கள், தர்க்கவாதிகள் விரும்பி உடுக்கும் திறம். ஆகவே அங்க கிறச் சட்டையைத் கானும், தன் தொண்டர்படையும் அணிய வேண்டும் என்று முடிவுகட்டினான். ஆனால் அதை இயக்கக்கவர் எல்லாரும் அணியக்கூடாடாது. ஏனெனில், அது அவசியல் சம்பந்தப்பட்டதாகையால் அதை அணிந்துகொண்டு போகின்ற போது, எதிரிகளிடமிருந்து பல ரகசியங்கள் வெளியாகாமல் போகக்கூடும். ஆகவே ஒரு குறிப்பிட்ட நபர்கள் அடங்கிய தொண்டர்பட்ை மட்டிலும் அணிக்கால் போதும். அந்தக் தொண்டர்படை . இயக்கத்கின் பாதுகாப்புக்காகத், கொண்டர்படை மட்டிலும் கட்