பக்கம்:சாய்ந்த கோபுரம்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி. பி. சிற்றரசு

91



பற்றுவதைக்காட்டிலும், ஒருவன் உருவுக்கும் டம் பத்துக்கும் மயங்கிவிடுபவர்கள். தீயதைத்தீயதால் அழிப்பதா ?- நல்லதால் அழிப்பதா என்பதை உணரத் தெரியாகவர்கள். விசைவைத்த பொம்மைகள். புகழைத் தேடிச்செல்பவர்கள். புகழ் இவர்களைத் தேடிவரும் என்பதை அறியாகவர்கள். மானம் மனதால் வரவேண்டுமேயன்றி உடையால், அலங்காரத்தால் வருவதில்லை என்ற உண்மையையறியாதவர்கள். கூ டி க் க லே யு ம் மேகக்கைப் போன்றவர்கள். தோன்றி மறையும் மின்னலைப் போன்றவர்கள். உழைப்பையும் பிழைப்பையும் ஒன்று சேர்த்துப்பார்க்காமல், உழைப்புத் தன் கடமை. பிழைப்பு ஆண்டவன் கடமை என்று நினைக்கும் பேதை மனத்தினர். சென்முல் அவர்கள் செல்லட்டும். சேற்றுவரை ஒன்றைச்சரி என்று ஒப்புக்கொண்ட மனம், இன்று அது சரி யி ல் கல என்று ஒப்புக்கொள்ளுவதற்குண்டான காரணம் சரியாக கிர்ணயக்கப்படவேண்டும். அது தெரியாகவன் மாறமுடியாது. ஆகவே, இன்று பறக்கும் மன்னன் கொடியின் கீழோ, அல்லது அவனுடன் செல்லுபவர்களில் கர்ன் ஒருவகைவோ இருக்கப் போவதில்லை. அரசன் என்வை அவன் கொடியின் ஷநிழலில் நான். அடி எடுத்து வைக்கமாட்டேன். என்ற வேதனைச் சொற்களை வெடிபோல் கிளப்பினன். இவனுடைய களமாக முயற்சியைப்பலர் கங்களுக்குச் சாதகமாக்கிக்கொண்டு சோஷலிஸ்டு கொள்கை ஓங்கிவிட்டது - என்றாலும் மன்னராட்சி ஏற்பட்டு விட்டது.

எவ்வளவோ தொண்டர்கள் இப்படித்தான் உழைத்துழைத்து இயக்கம் வலுப்புெற்றவுடன், அந்த இயக்கத்தை அதன் மூலதனத்தை மற்ற-