பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/192

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கத்தை மெய்ப்பு பார்க்க தேவை இல்லை


168 சு. சமுத்திரத்தின் படைப்புகள் பல பல்கலைக் கழகங்களில், பாடநூல்களாக வைக்கப்படுகின்றன. முனைவர், எம்பில் பட்டங்களுக்காக ஆய்வு செய்யப்படுகின்றன. நாவல்கள் 1. ஒரு கோட்டுக்கு வெளியே பதினான்கு இந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப் படுகிறது. பதினான்கு மொழிகளில் வானொலியில் ஒலி பரப்பானது. கிறிஸ்தவ இலக்கியச்சங்கம். 1977; மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 1992 இல்லத்தோறும் இதயங்கள் (ஒரு தொழுநோய் பெண்ணின் போராட்டம்) மணிவாசகர் பதிப்பகம், 1982. கங்கை புத்தக நிலையம், 1997 சத்திய ஆவேசம் (தனியார் கல்லூரி சீரழிவுகளையும், மாணவர் போராட்டத்தையும் சித்தரிக்கும் படைப்பு) மணிவாசகர் பதிப்பகம், 1987, 2 3. 4. நெருப்புத் தடயங்கள் (சிறுமை கண்டு சீறும் ஒரு பெண்ணியப் போராட்டம்) மணிவாசகர் பதிப்பகம், 1983. கங்கை புத்தக நிலையம், 1998 5. வெளிச்சத்தை நோக்கி (ஒரு மனநோய் இளைஞனைப் பற்றிய சமூகப் பார்வை) மணிவாசகர் பதிப்பகம், 1989, 6. ஊருக்குள் ஒரு புரட்சி (கிராமிய திட்டங்களின் செயல்பாட்டுச் சித்தரிப்பு) தமிழக அரசின் முதல் பரிசு பெற்றது. மணிவாசகர் பதிப்பகம், 1980-1992 (ஐந்து பதிப்புகள்) 7. வளர்ப்பு மகள் (சொந்தப் பெற்றோருக்கும், வளர்ப்பு பெற்றோருக்கும் இடையே அல்லாடும் ஒரு இளம் பெண்ணின் கதை, மணிவாசகர் பதிப்பகம், 1980-1987 (ஐந்து பதிப்புகள்) தொலைக்காட்சியில் நாடகமாக ஒளிபரப்பப்பட்டது 8. நிழல் முகங்கள் (இரயில்வே தொழிலாளர்கள் ரயிலிலேயே தத்தெடுத்து வளர்க்கும் ஒரு ஊமைச் சிறுவனைப் பற்றிய சித்தரிப்பு) தமிழ்ப் புத்தகாலயம், 1991 -