பக்கம்:சிக்மண்ட் ஃப்ராய்டின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ክዕ இத்மன்ட் ப்ராப்டின்

தன்னைத்தான்ே தாக்கிக்கொள்வது தனது உடை. தோற்றம் முதலியனவற்றில் அலட்சியம்: பேசும்போதும் தன. உடைய வைனைகளிலும் அக்கறையற்று இருப்பதி: படிப்பது, வேல்ை செய்வது போன்றவற்றில் தோல்வி அனைச் சத்திக்கும்போது, தன்னைத்தான்ே இயாமல் வெறுத்துக் கொள்வதும்: அல்லது கண்டித்துக் கொள்வ தும், தான்ே நோய்வாய் படுவதும், பிறர் அருவருக்குயேடி உடலசைவுகளைச் செய்தி கொள்வதும், கார் சைக்கின் களை ஒட்டும்போது தான்ே விபத்துக்குள்ளாக்கிக் கொள் வதும், தனக்குச் சாவு வராதா என்று ஏங்கி நினைப்பதும் போன்றவையாகும்!

  • அகோரா போபியன:

இறந்த வெளிகளைக் கண்டிால், அடேயப்பா என்ற பய உணர்ச்சி எழுவது.இதுவும், குழந்தையாக உள்ளபோது திறந்த வெளிகளைக் கடக்க முடியாமல் எழுந்த ஓர் உணர்ச்சியின் அறிகுறியே! * அம்பிவாலென்ஸ் இதற்கு இருமுகப் போக்கு என்று பெயர். அதாவது, விருப்பு-வெறுப்பு:

ஒருவர் மீது ஒரே நேரத்தில் அன்பும் வெறுப்பும் கலந்த ஒரு வித உணர்வைக்காட்டுவது. இந்த இரு உணர்ச்சி களையும் வெளிப்படையாகக் காட்டிாமல்; உள்ளுணர் விலேயே அடக்கிக் கொள்ளும் குணம், குழந்தைகள் சில, தங்களது தாய் தந்தையரிடம் இது போல அடங்கிக் கிடிக்க வில்லையா? அதுபோன்ற கபாலம்!

  • அம்னிவியா: இதனை மனமற்திநோய் என்று கூறப்படும். தனக்கே வேதனையளிக்கும் உணர்ச்சிகளை மறந்து விடும் டின குணமாகும், .
  • ஆனல் காரெக்டர் : கழிவுணரும் பருவ உணர்வுலுத்தல் என்று இதனைக் கூறுவார்கள்.