பக்கம்:சிக்மண்ட் ஃப்ராய்டின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம்மை மேம்படுத்தும் எண்ணக்கன் 2%

குழந்தை பிறந்தது. இப்போது ப்ராய்டுவுக்கு உடன் பிறந்தார் ஏழு சேர்களானார்கள்.

உலக சிந்தனையானர்கள் நூற்கனை எல்லாம் படித் தான்் சிறுவன் ஃப்ராய்டு. டார்வின், மெந்தல், பாஸ்டியர். கோன்ற தத்துவஞானிகள்ைப் பற்றி அவர் பேகம்கோது. தகப்பனார் ஜேகப்புக்கு ஒர்ே ஆச்சர்யம்தான்்.எழும்! தாய் பிரமித்து நிற்காள்!

பதினேழாம் வயதில் சிறுவன் ஃப்ராய்டு ஜிம்ன்ாசி யத்தில் ப்ட்டம் பெற்றான். இதே நேரத்தில் தத்துவமா? அறிவியலா? அணிதமா? இலக்கியமா? கவிதையா? வாழ்வியல் பழம் பெரும் நூல்களா? எல்லாவற்றிலும் அவர் வித்தகரானார்!

வியன்னா பல்கலைக்கழகத்தில் நடிந்த ஒரு சொற் பொழிவை அவர் கேட்டார். ஆந்தப் பேச்சாளர் கேசுக் போது, உலகின் ரகசியங்கள் எல்லாம் இயற்கையில்தான்் ஆடங்கி இருக்கின்றன. இயற்கையின் இரகசியங்களை உணர்வதுதான்் ஆறிவின் வேலை." என்று குறிப்பிட்டார்,

இந்தப் பேச்சைக் கேட்டிதற்குப் பிற்கு, ஃப்ராய்டுக்கு விஞ்ஞானம் கடிக்க ஆர்வம் ஏற்பட்டது. இறுதியாக மருத்துவப் பிரிவில், நரம்புகள் சம்பந்தமான ஆராய்ச்சியில், பேராசிரியர் எர்னஸ்ட் ப்ரக்" என்பவருடன் தொடர்பு கொண்டு ஈடுபட்டார்.

ஒரு நாள் ஃப்ராய்டு நடிந்து போய்க் கொண்டிருந்த போது, திடீர் என்று தலைசீகற்றல், மயக்கம், மேல் மூச்சு வாங்கல், மார்பு வேகமாகப் டிடகடப்பு போன்றவை ஏற்கட்டது. மிகக் கஷ்டப்பட்டு அவர் நடந்து எதிரிலுள்ள சுவரைப் பிடித்துக் கொண்டு நின்றார்.

st. arr–2