பக்கம்:சிக்மண்ட் ஃப்ராய்டின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3? சிக்மன்ட் ப்ராய்டின்

இத்த் தோப்சன் எல்லாப் மற்றுமதி இருக்கின்றனவே என்று அவர் ஆராய்ச்சி செய்வதிலேயே இரவும்-பகலும் தடுபட்டார். மூனைப் படுதிகளைத் தனித்தனியாகவும், பிரித்தும் ஆய்வுபுரிந்தால், இந்த நோய்களுக்குக் காரண மான சிறிய தசைப் பகுதியை, மூளை அறையை, {Brain வே சுரப்பியைக் (gland) கண்டுபிடிக்க முடியும் என்ற

முடிவுக்கு வந்தார்.

பேரறிஞர் ப்ரோகா என்பவர், சுவை, ஊறு, நாற்றம், செவி, கண் என்ற ஐம்புலன் உணர்ச்சிகளை உணரும் பகுதி கள் மூளையிலே தனித்தனியாக இருக்கின்றன. என்றும்

பலமொழிகள் ஒருவனுக்குத் தெரியும் என்றால், அந்த மொழிகள் ஒவ்வொன்றையும் அவன் மூளையிலுள்ள தனித்தனிப் பகுதி உணர்ந்து, நினைவு துவத்துக் கொன் கிறது என்னும் கண்டுபிடித்தார்.

அதுபோலவே, நரம்: நோய்களுக்குக் காரணமான ஏதாவது மூளையில் இருக்க வேண்டும் என்றும், அதைக் ஆண்டு பிடித்து வெளிவிட வேண்டும் என்று: ஃப்ராய்டும் முனைந்து செயல்பட்டார்.

ஆனால், மூனையில் அத்தகைய ஒரு பகுதி எதுவும் காணப்படவில்லை, மன நோய்களான ஹிஸ்டீரியா HYSTERA, மூளையின் சிறிய அறைகளுக்கு ஏற்பட்ட தீமைகனால் இல்லது நோயால் ஏற்படவும் இல்லை என்று ஃப்ராய்டு கன்டார். .

ஆனால், இந்த நோய்கள் வரக் காரணங்கள் என்ன? காரண்ம் இல்லாமலே நோய் வருமா? எந்த ஒரு நிகழ்ச்சிக் ஆம் ஆடிப்படைக் காரணம் இருக்க வேண்டுமே; உடலின் உபாதைகன், துன்பங்கள், காரணம் இல்லாமல் எப்படி

எற்படும்?