பக்கம்:சிக்மண்ட் ஃப்ராய்டின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 சிக்மன்ம் ப்ராய்டின்

ஆனால், இந்த மாதிரியான விளைவுகள் ஏதும் ஏற் கடாமலே, மூளையில் நரம்பு பாகம் சரியாக இருந்தும். சிலர் பக்கங்ாத நோயால் தாக்கப்படுகிற்ாகேனே -அது எப்-ஆ?

இதேபோல, அன், காது, மூக்கு, வாய், தோல் ஆகிய புவின் உறுப்புக்கள் செயலற்றுப்கோவது முதல், எல்லாவித மான தரம்பு நோய்களும்-இயற்கையாக ஏற்சட்ட உடன் கோனாறுகளின்றி, ஆச்சரியமாக-எப்படியோ மனிதருக்கு ஏற்கடலாம்.

மயக்கம், :ேசீக மறந்து மோதல், அல்லது திக்குவாங் கோல திணறித் திக்குதல், திடீர் என்று பழைய நினைவு அணை எல்லாம் மறந்துபோதல், இவை போன்ற பிற தோய் ஆளும் உள்ளன:

ஹிஸ்டீரியா என்ப்பிடும் மனநோய்கள் பென்களுக்குத் தான்் வரும் என்று நம்பப்பட்டன: அவர்களுக்குள்னேகர்ப் அப் ைகோனாறுகள்தான்், இது போன்ற நோய்களுக்துக் காரணம் என்று மருத்துவரீகனால் கூறப்பட்டது.

ஆனால் இந்த மாதிரி நோய்கள் பென்களுக்கு மம் டுமே அல்ல; ஆண்களுக்கும் வரலாம். இதற்குக் காரணம் கர்ப்பாசயக் கோளாறு மட்டும்தான்் என்பதல்ல என்று சாகோட் மறுத்தார் மறுத்தது மட்டுமன்று, நிரூபித்தும் இாட்டினார்.

கணிதனின் பாதிக்கப்பட்ட உறுப்புக்களை இயக்கும் பாகம் மூனையிலே உள்ளது அல்லவா? அதற்குப் பாதகம் வினையாமலும், இந்த நோயின் அறிகுறிகள்ை உன்மை யான நோயாளிகனைப் பார்த்துப் அப்படியே எதிரொலிக் கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாரவிசல் நோய் வந்த தோயாளியின்.உடலில் மூனைப் பகுதியில் இருந்து தொலைவிலுள்ள நோயால் ஆதிகமாகப் பாதகம் ஆண்டித்திருத்தும்,