பக்கம்:சிக்மண்ட் ஃப்ராய்டின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் 39

ஆனால், தந்தை இந்த வியாதியினாலே மாண்டிார்: அந்தப் பென்னும் அதே நோயாளியானாள். மாலை நேரம் வந்ததோ இல்லையோ அவளுக்கும் தூக்கமும், அதனால் மயக்கமும் தோ.ரிந்து வந்துவிடும். தன்னை மறத்தே அவள் துரங்கி விடுவாள்.

அவளுக்கு ஆந்தத் தூக்கம், மனநோய் சம்பந்தப்பட்டி மயக்கமாக மாறியது. இது போதிற மயக்க நிலையில் ஒருநாள் இருக்கும்போது, ஐயோ, சித்ரவதை சித்ரவதை என்று அவள் அலறினாள்:

எதிர்காராமல், அவளது டாக்டர் இங்கு வந்தகோது, இந்தக் காட்சியைக் கண்டார். உன்னைச் சித்ரவதைச் செய்வது யார்? என்று அவனைக் கேட்டார்.

இதுபோன்ற நல்ல துரக்கத்தில் இருப்பவர்களுக்குச் சாதாரணமாக பாரி பேசினாலும் எதுவும் கேட்காது. ஆனால், இந்திப் பெண்ணுக்கு டாக்டர் கேட்பது காதில் நன்றாகக் கேட்டது. அவள் அதற்குப் பதில் கூறும்போது, "மகனே மணி என்ன ஆயிற்று என்று எனது தகப்பனார் கேட்கிறார் டாக்டிங் சன்றான்:

ஆந்தப் :ென் அப்போது கடிகாரத்தைப் பார்த்தாள், கடிகாரம் ஆளுக்கு இரண்டு கடிகாரமாகத் தெரிந்தது. மணி சர்க்க முடியாமல் அவன் திணறினான்.

டாக்டர் அந்தப் :ெண்ணின் சேயலைக் கூர்ந்து பார்த் துக் கொண்டிருந்தாரே தவிர, என்ன கருத்துவத்தை ஆவ ளுக்குச் செய்வது என்று புரியாமல் த்வித்தார். ஆனால், அவனது ன்களில் கண்ணி மளமள வென்று வழிந்து கொண்டிருந்ததையும் அவர் கண்டார்.

கொஞ்சம் தேரமானதும் அவள் மயக்கம் நீங்கி எழுத் தாள். இப்போது பரவாயில்லை டாக்டர். ஏதோ ஒரு பார்க் மனதைவிட்டு அகன்று விட்டது போல இருக்கிறது, என்று :ேசினாள்.