பக்கம்:சிக்மண்ட் ஃப்ராய்டின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

泰路 சிக்மன்ட் ப்ராங்டின்

கலியாகின்றது என்று என்னுவது தப்பு. இவனது ஆதிமா வும் நோய்க்கு இரையாகலாம் என்கிறார்.

அதனால் இந்த மன நோய்களுக்குச் சிகிச்சை புரி வோரி, உடல் நோயைக் குணப்படுத்திட மருந்து கொடுத் தால் மட்டும் போதாது; ஆதிமாவின் நோய்களையும் ககப் உடுத்தி. முயற்சி செய்ய வேண்டும் என்பது இவரது அறிவுரை,

அப்படியானால், மனிதர்கள் எப்டிேபேட்ட எண்ணங் ளை மறைக்க முயல்கிறார் என்றால், மற்றவர்கள் எதை ஒழுங்குக்கு உட்பட்டது என்று ஏற்றுள்ளார்களோ, அதற்கு விரோதமான எண்ணங்களைத் தான்், மனத்துள் மறைத்து கடக்க வேண்டிய அவசியம் அவர்களுக்கு உண்டிாகிறது. இத்தன்ணைங்கள் ஆண்-பெண் சம்பந்தப்பட்டி காத் உணர்ச்சிகனாகவே இருந்தன.

டாக்டர் ப்ரூயரிடம், ஃப்ராய்டு இந்த உண்மைகனை உரைத்த போது, அவர் அதிர்ச்சி அடைந்தார். ஆன்ைென் இன உணர்ச்சியா? என்று வியந்து கேட்டார். அவரி பார்த்த அன்னா ஓ என்ற பெண் பிரச்னையில், சல் உணர்ச்சி சம்பந்தம் இல்லையே என்றார்.

ஆனால், ஃப்ராய்டு இதை மறுத்தார். "அன்னா ஒ, தன் தகப்பனார் அருகிலே அமர்ந்துள்ள போது தூரத்தில் தன்னைப் போன்ற பருவப் பென்களும்-வாலிபரிகளும் ஆடல்-பாடல் கேளிக்கைகளில் ஈடுபட்டிருந்ததை உணர்ந்து வகுத்தப்பட வில்லையா? ஆதில் கால் உணர்ச்சி இல்லையா? என்று அவர் பதிலளித்தார்.

இந்த தத்துவம் ஒருவருக்கு ஒருவர் டிாக்டீர்கள் மதுப்பு விவாதமாகவே இருந்தது. முடிவு கிடிைக்க வில்லை. ஆனால், இறுதியாக ப்ரூயர் அன்னாவின் பிரச் னையை வெளியிட ஒபுேக் கொண்டிார்.