பக்கம்:சிக்மண்ட் ஃப்ராய்டின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம்மை மேம்படுத்தும் சன்னங்கள் 49

உடலில் நோய்க்கான காரணம் இல்லாமல், நோயின் அறிகுறிகளோடு வரும் மிேைநாயாளிகளைச் சுகப்படுத்த புதிதாக ஒருவழி கண்டு பிடித்ததாகவே ஃப்ராய்டு உணர்ந்: தார். ஆனால், அதற்கு முன்னால் இப்படிப்பட்ட நோயாளி

களைக் குணப்படுத்த எந்தவித ஒரு வழியும் இல்லாமலே

இருந்தது.

ஏதாவது மருந்தத் தன்னிரை ஊற்றில் த்ொடுப்துே: ஒய்வெடுத்துக் கொள்ளச் செய்வது; மின்சா வைத்தியம் செய்வது :ோன்ற பித்தலாட்டங்களே இருந்தன். இனி அந்த நம்பிச்சையற்ற முறைகளைப் பின்பற்றிட வ்ேன்டிய நிலைகள் இல்லை என்பதை மட்டும் ஃப்ராய்டு உணர்ந்து கொன்.ாசி,

மனநோய்களுக்கு அடிப்படைக் காரணம் காதல் உணர்ச்சிதான்் என்ற ஃப்ராய்டின் கொள்கையை டிாக்டர் ப்ரூயர் மறுத்ததால், இருவரும் மனநோய்களின் ஆராய்ச்சி நூலை 1893ம்-ஆண்டில் எழுதும்போது, தனித்தனியாக நூலுள்ளே கோட்பாடுகளை எழுதி வெளியிட்டார்க்ள்:

டாக்டர் ஃப்ராய்டு, மனத்துள், மறைக்கக்கட்ட ஒழுக்க முறைக்குப் புறம்பான தகாத காதல் உணர்ச்சி தான்் மனநோய்க்குக் காரணம் என்று தைரியமாக ஆத்த நூலில் எழுதினார்.

உடலின் பாசங்கள் கேட்டுப் போனபோது அறுவை முறையால் அந்த பாகங்கனை ஆறுத்துச் சோதிப்பதைப் போல், மனதின் பாகங்களை கெட்டு விடுகிறபோது, கெடுதலுக்குக் காரணமான உணர்ச்சிகளை ஆறுத்து வெளிப்படுத்த வேண்டும் என்று ஃப்ராய்டு எழுதினார்.

மனநோய்க்கு இாரணம் வெறும் உடல் மட்டும் ஆல்ல; ஆதனுள் ஆத்மாவும் இருக்கிறது. இரன்டின் நோய்கனை யுமே மருத்துவத்துறை ஆராய வேண்டும். சின்றவர், ஃப்ராய்டு!