பக்கம்:சிக்மண்ட் ஃப்ராய்டின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5th இக்மண்ட் ப்ராய்டின்

6. மனத்தடைகளை வெல்க!

ஆத்ம பரிசோதனை செய்க:

தோகாளினைக் கர்ச்சி மூர்

திவைத்து ம் ஆனாச்குவது ஹிப்ாைடிச

- முறை ஃப்ராய்க்ஆப் பழககம

ச்சைக்கும் தாக்க ம் என்ற முறை. ானதாகி

விட்டது. ஆனால், எல்லா நோயாளிகளையும் அவரால சுலபமாக துரங்கலைக்க் முடியவில்லை.

இப்னாடிசம் செய்யும்போது வலது கைப்பெரு விரலால் தோனியின் நெற்றிகை அழுத்திக் கொள்வதால் தோயாளியைச் சுலபமாகத் துரங்க வைக்க முடித்ததி.

இந்த முறையால் நோயாளி கலபமாகதி தனது உன்னத்தில் புதைந்து கிடக்கும் நினைவுகளை வெளிப் படுத்திச்செய்ய்வும் டித்தது. அதைவிட, நோயாளியை வசதியாகப் படுக்க வைத்துக் கணக்ளை மூடிக்கொண்டு, தன் மனதில் தோன்றும் எண்ணங்களை மறைக்காமல், தடுக்காமல், உன்னதை உள்ளவாறே வெளியிடச் செய்வது மேலும் சுலபமாக இருந்தது.

ஒவ்வொருவரிடமும் கணக்கற்றல் கனவுகளும் எண்ணங்களும். தொடர்பற்ற சிந்தனைகளும் உருவாகிக் கொண்டே இருக்கின்றன. மனம் ஒரு விநாடி கூட ஆமைதி யாக இருப்பதில்லை எதையாவதி செய்து கொண்டே இருக்கிறது. .

மன்த்தின் இந்தச் செயல்தான்் சித்தனை. அது தூங்கும்போதும் மனத்தின் ஒருபாகம் எதையாவது செய்து கொண்டே இருக்கும். இதுதான்் கனவாக மூனை உணர்வது.

மனத்தின் செயல்.அதாவது சிந்தனை முழுவதையும் மனிதர்கனால் வார்த்தைகளால் வெளிப்படுத்த முடிவ தில்லை. சிலவற்றைக் கூறுகிறார்கள். மற்றவை தன் போக்கில் ஏதாவது செய்து கொண்டே இருக்கின்றது.