பக்கம்:சிக்மண்ட் ஃப்ராய்டின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் 5]

ஓடிவரும் ஆற்று வெள்ளத்தின் ஒரு சிறிய ராகம் மக்களுக்கும், விவசாயத்திற்கும் உபயோகம் ஆவதைப் போல், சிந்தனை வென்னத்திலும் ஒரு சிறிய பாகம்தான்் வெளிப்பட்டுப் பயன்படுகிறது; மற்றபெரும் பாகம் எங்கோ ஒடிக் கொண்டிருக்கின்றது.

இந்த சிந்தனை ஒட்டத்தைத் தடையில்லாமல் ஒரு நோயாளி வெளியிடும்போது, ஒரு நினைவு மற்றொரு திணைவைத் தான்ாக இழுத்துக் கொண்டு வரத் தொடங்கு கின்றது.

இறுதியில், மனத்தின் அடியில் புதைந்து கிடந்து மனத் துக்கும் ..லூக்கும் கேடு உண்டாக்கிய, அந்த அடக்கப் உட். எண்ணங்களும் வெளியாகி விடுகின்றன.

இவ்வாறு ஒடும் எண்ணத்தைத் தடுத்து ஃப்ராய்டு துண்டிவிடும்போது, 'உறங்கு, உடலும் உள்ளமும் தனர் அடையச் செய், முழுமையான ஒய்வு நிலையில் உனது உடி லும் உள்கழம் இருக்கட்டும் உன் மனதில் இப்போது என்ன தோன்றுகின்றது? எது தோன்றினாலும் சரி, எதை பும் மறைக்காமல் உள்ளது உள்ளபடிகே கூறு; நீ கூறுவது நியாயமானதா என்று நினைக்காதே; பொருள் உள்ளதா என்று சேர்க்காதே; எல்லா எண்ணங்களும் மனிதருக்கு இயற்கையானவையே; உன் எண்ணங்களை மட்டும் ஆப்படியே சொல்லு என்ன வேண்டுமானாலும் எண்ணு: ஆனால், இதை மறைக்காமல் கூறு' என்று ஃப்ராய்டு புத்திமதி கூறுகிறார்.

ஆற்றோட்டித்தில் பாறைகள் மறைந்துள்ள இடத்தில் சுழல்கள் ஏற்படவில்லையா? அதைப்போல, உனது சிந்தனை ஒட்டித்திலும் சுழல்கள் ஏற்படலாம்.

இப்போது மனத்தின் அடிப்காகத்தில் புதைந்து மரிமம் ஏதோ வெளிவரப்போகிறது என்பதை கொள்ளலாம், நோயாளிகள் கறி இதயே தி