பக்கம்:சிக்மண்ட் ஃப்ராய்டின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

懿 இல்ஜன்ட் ப்ராய்டின்

திரும்பக் கூறும்போது, சொற்களில் குன்றுண்டிகள் ஏற்படும். அப்போது அவர்கள் விரும்பாக எண்ணங்கள் வெளிப்படும் என்பதைத் தெரிந்து கொள்ளலாம். இது இ போன முறை உணர்ச்சிசனை வெ வரியிடும் முறை! இதைப் ஃப்ராண்டு சட்டுப்பாடற்ற இணக்கம் அதாவது Free Association grooms?.

இத்தக் கட்டுப்பாடற்ற இயக்கத்திற்கு எல்லா நோயாளிகளும் தயாராக இருக்க வில்லை. அவர்கள் மனத் தில் தீய எண்ணங்கள் என்று எதை மறைத்து அடக்கி விட்டார்க்லோ, அந்த எண்ணம் வெளியான முயலும் ாேது, அதைத் தடை செய்ய விரும்பினான்.இந்த இத்தி"வேத்தடை அதாவது ESSTANCE என்று ஃப்ராய்டு பெயர் கூறுகிறார்.

கட்டுப்பாடற்ற இணக்கத்தின் வயிலாக நோயாளிகள் அவர் இப்ரிகத்த்ப்படுத்திக் கொள்ளும்போது, இவரின் அட்ைத்த குன்ம் முழுமையாக இருந்ததி: புதிய உற்சாகத்தோடு வாழ்க்கையை முன்னோக்கிச் செல்லும் தெம்போடு இருந்தார்கள்.

மனத்தடையால் அவர்களே கட்டுப்படுத்திக் கொள்ளும்ாேது சங்கடப்பட்டார்கள். தங்களுக்குத் தீமைகனை உண்டாக்கிய உணர்ச்சியை வேரறுத்துக் கொள்ள முடியாத இந்த நோயாளிகள் ஏதாவது காரணங்கள் கூறி தப்பித்துக் கொள்ள முயன்றார்கள்.

சொத்தையாகிப் போன பல்லால் தீராத வேதனையை அனுபவிக்கும் நோயாளி, அதைப் பிடுங்கி எறிய டாக்டரி இடுக்கியை ஏந்தும் போது பயந்து ஓடுவதைப் போல இந்த நோயாளிகளும் நடந்து கொண்டார்கள்.

இந்த மனத் தடையை வென்றுவிடும் நோயாளிகள், உண்மையில் மகத்தான் சாதனையைச் சாதித்தவர்கள் ஆகிறார்கள், இதுபோலவே மனத்தடிையை வெல்லும்