பக்கம்:சிக்மண்ட் ஃப்ராய்டின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இக் இக்கண்ட் ப்ராய்டின்

இது போலவே, தனது தமக்கையின் பிரேதத்தின் அருகில் நீத்கும் போது அவள் கணவனைத் தான்் மணந்து ள்ெள்ன வேணடும் என்ற அருவருப்பான் எண்ணம் உண் டிானதால் அவள் நோயாளியாக வில்லை: அதுவும், இன் ஆம் நீண்ட நாட்களுக்கு முன்கேயே உருவாகி இருக்க வேண்டும் என்று ஃப்ராய்டு நினைத்தார்.

மனிதர்கள் வயதான் பின்பு தான்் தங்களு.ை శ?ఖ్ ணங்களிலே இருந்து தப்பி விட முயல்கிறார்கள் என்று பொருணன்,

குழந்தை பிரசவத்திலேயே அந்தக் குணம் ஆரம்பமாகி விடுகிறது. சிது வயதிலிருந்தே எண்ணங்களை மறைத்து வைக்க ஆரம்பித்து விடுகிறார்கள்.

நானடைவில் அந்த எண்ணம் பழக்கமாகி இடுகின்றது: இவ்வாறு :றைத்து வைக்கும் பழக்கம் பிற்காலத்தில் ஏதா துெ ஒ'ற்ைபக்கார்ணத்தால், பலமான அதிர்ச்சி அடைந்து விடுகின்றது.

க்கத்தைப் பரிசோதனை செய்யும் இந்த ய்டு, சைக்கோ அவிைசிஸ் ஆதாவது

FSHேE என்ற கிரேக்கச் சொல்லுக்கு ஆத்மா என்று பொருள் கைக்கோ அனலிசிஸ் என்பதற்கு ஆத்ம பரி சோதனை என்து கேயர், -

அதனால் தான்் ஃப்ராய்டு மன்த்தடைகளை வெல்க! ஆத்ம பரிசோதனை செய்க என்று மனநோயாளிகளுக்கும் மனநோய் வருகில் நிபுணர்களுக்கும் எச்சரிக்கைக் குரல் கொடுத்துவின்ார்.

மாமனிதன் டாக்டர் ஃப்ராய்டுக்குத் திரும்.ணமாகி ஆண்டுகள் ஒன்பது உருண்டோடின, அதன் பலனா ஆறு குழந்தைகனைப் பெற்றார்கள். மார்ட்டின், ஏர்னஸ்ட், ஆலவர் மூவரும் ஆண்மக்கள். மாநில்டிா,சோபீ.அன்னா மூவரும் பேண்மணிகள். .