பக்கம்:சிக்மண்ட் ஃப்ராய்டின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் 55

கடிைக்குட்டியும் இளைய யென்னுமான அன்ன; தந்தைமேல் அளவுகடந்தபாசமுள்ளவள். அவளிடிம் கேகம் போதும், கொஞ்கம்போதும் ஃப்ராய்டு எல்லாக் கவலை களையும் மறந்து, சந்தோஷமாக இருப்பார்.

ஞாயிற்றுக் கிழமைகள் வந்தால் போதும்; عة 3 سع ஃப்ராய்டு தனது தாய் தந்தையர்களைக்கண்டு ஆனவனாவி அன்று முழுவதும் அவர்களுடன் உரையாடி, பெருமிதம் ஆடைவார்.

தன் தாயார், தான்் ஈன்ற ஆண் குழந்தைகளிடம், தன்னை உட்பட்ட அனைவருக்கும் அளவுக்கு மீறி, அன்பு காட்டுவதைப் போலவே, தனது மனைவி தனது ஆண் பிள்வண்களிடமும் அன்பைப் பொழிகின்றானே-ஏன் சிந்தித் தார் ஆவர்.

தாய்மார்களும் தனது பெண் குழந்தைகளிடம் காட்டி டும் ஆன்பைவிட, ஆன் பிள்ளைகளிடம் அதிகமாகன் காட் டுவது ஏன்? அதுபோலவே, தகப்பனாரிகளுக்கு தனது பையன்களிடம் காட்டும் பிரியத்தைவிட பெண்பிள்ளை களிடம் அதிகமாக அன்பைப்பொழிவது எதனால் ஃப்ராய்டு கோ.இக்கலானார்.

இந்த நேரத்தில் இவர் தந்தை ஜேகப் ஃப்ராய்டு தன் னில் பார்வைக்கோளாறுக்கான ஆதன் ைசிகிச்சை நடந் தது. அதில் டாக்டர் ஃப்ராய்டு கண்டுபிடித்த கிருமிநாசினி மருந்தை அவரது தந்தையின் அறுவைக்கும் ச்ேலுத்தப் பட்டது

தந்தைக்கும் கணியனுக்கும் எப்போதும் புகைச்சல் உறவே தொடத்து வந்தது. எல்லாத் தந்துைமார்களும் தங்களுடைய ஆண்மகன்களைப் பற்றி இவ்வித புகைச்சல் உறவைத்தான்் வைத்துக் கொண்டிருக்கிறார்கன்:

அதுபோலவே, எல்லா மகன்களும் தங்களுடிைய தத் தைமா?களைப் பற்றி தான்் நின்ைப்பது போலத்தான்்

ఘ్రాణిక என்பதையும் ஃப்ராய்டு புரிந்து கொன்

ు.